Month: March 2018

ஐ எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் படுகொலை

டில்லி ஈராக்கில் ஐ எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் கொல்லப்பட்டதாக மாநிலங்கள் அவையில் அமைச்சர் சுஷ்மா ஸ்வ்ராஜ் தெரிவித்துள்ளார். கடந்த 2014ஆம் வருடம் ஈராக்கில் மொசுல்…

சசிகலா கணவர் நடராஜன் மறைவு: திருநாவுக்கரசர் இரங்கல்

சென்னை: புதியபார்வை இதழ் ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் மறைவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சகோதரர்…

நடராஜன் மரணம்: உடல் உறுப்பு தானத்தால் பயனில்லையா?

சசிகலாவின் கணவரும், புதியபார்வை இதழின் ஆசிரியருமான ம.நடராஜன் இன்று மரணமடைந்தார். 74 வயது என்றாலும் கடந்த ஒருசில வருடங்கள் முன்பு வரை ஆரோக்கியமாகவே வலம் வந்தார். இடையில்…

லிங்காயத்துகள் விவகாரம் : எடியூரப்பாவின் இரட்டை வேடம்

பெங்களூரு லிங்காயத்துக்களை தனி மதத்தினராக அறிவிக்க உள்ளதை எதிர்க்கும் கர்னாடகா தலைவர் எடியூரப்பா முன்பு அதே கோரிக்கையை ஆதரித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. கர்னாடகாவில் உள்ள லிங்காயத்துக்கள்…

தென்கொரியாவில் நடைபெற்று வந்த குளிர்கால பாராலிம்பிக் போட்டி நிறைவு

சியோல்: 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குளிர்கால பாராலிம்பிக் போட்டி தென்கொரியாவில் நடைபெற்று வந்தது. இந்த போட்டிகள் நிறைவு பெற்றன. கடந்த பிப்ரவரி மாதம் 9ந்தேதி குளிர்கால…

‘துக்ளக் ஆட்சி’ நடத்தும் மோடி: பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா

டில்லி: பிரதமர் மோடி துக்ளக் ஆட்சி நடத்தி வருகிறார் என்ற பாஜக முன்னாள் அமைச்சர் யஷ்வந்த்சின்ஹா கடுமயாக விமர்சனம் செய்துள்ளார். டில்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா…

ஆறு பேரால் பலாத்காரம் செய்யப்பட்டு தாயான 11 வயது அபலைப் பெண்

ராஜ்கோட் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்த 11 வயதுப் பெண் ஆறு பேரால் பலாத்காரம் செய்யப்பட்டு பெற்ற பெண் குழந்தை தற்போது மருத்துவ மனையில் உடல நலமின்றி…

தமிழகத்திற்குள் நுழைந்தது விசுவ இந்து பரிஷத் ரதயாத்திரை: நெல்லையில் பதற்றம்

சென்னை: விசுவஇந்து பரிஷத்தின் ரத யாத்திரைக்கு தமிழக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திட்டமிட்டப்படி ரத யாத்திரை தமிழகத்தற்குள் நுழைந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து…

ரூ. 10க்கும் குறைவாக குழந்தைகள் உணவுக்கு செலவிடும் குஜராத் அரசு

காந்திநகர் குஜராத் அரசு சாதாரண குழந்தை உணவுக்கு ரூ. 6 மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைக்கு ரூ.9 என செலவிடுவதாக குஜராத் அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிறு…

புதுகை: பெரியார் சிலை உடைப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் பெரியார் சிலையுடன் கூடிய படிப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள பெரியாரின் சிலையை…