Month: March 2018

79% தோல்வி அடைந்தும் வெற்றிக் கொண்டாட்டத்தில் பாஜக!!

டில்லி மேகாலயா, திரிபுரா, மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் மொத்தமாக 79% வெற்றி மற்றுமே பெற்றுள்ள நிலையில் பாஜக மூன்று மாநிலத்திலும் வெற்றி பெற்றதாக கொண்டாடி வருகிறது. சமீபத்தில்…

நீரவ் மோடியுடன் தொடர்புடைய 64 நிறுவனங்களுக்கு அதிரடி கட்டுப்பாடு

டில்லி: வங்கி மோசடியில் ஈடுபட்டு நாட்டைவிட்டு ஓடிய நிரவ் மோடியுடன் தொடர்புடைய 64 நிறுவனங்களுக்கு கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பிரபல நகை வியாபாரி, நிரவ் மோடியும், அவரது…

அரசியல் கட்சிகள் வன்முறை : கடப்பாவில் 144 தடை உத்தரவு !

கடப்பா ஆந்திராவில் கடப்பா மாவட்டத்தில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலினால் வன்முறை வெடித்து 144 தடை உத்தரவு…

ரஜினி வழியில் விஜய்: நிஜத்தில் திட்டியவர் திரையில் வாழ்த்தப்போகிறார்

பொதுவாக கமர்சியல் ஹீரோக்கள், ரஜினி வழியைத்தான் நாடுவர். காமெடி, சண்டை, பஞ்ச் டயலாக் என்று அப்படியே அவர் வழிதான். அதிலும் விஜய், அப்படியே ரஜினியை பின்பற்றுவதாக விமர்சனம்…

 3,200 கோடி ரூபாய் மோசடி அம்பலம்

டில்லி: ஊழியர்களிடம் டி.டி.எஸ்., வரியை பிடித்தம் செய்து, வருமான வரித்துறையிடம் செலுத்தாமல், 447 நிறுவனங்கள் ரூ.3,200 கோடிக்கு மோசடி செய்துள்ளது அம்பலமாகிறது. தனியார் நிறுவனங்கள், தங்களிடம் பணிபுரியும்…

ஏர்செல் சேவை நீட்டிக்க வேண்டும் : உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

சென்னை ஏர்செல் சேவையை தமிழ்நாட்டில் நீட்டிக்க உத்தரவு இடக் கோரி பொதுநல வழக்கு ஒன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 1999 ஆம் ஆண்டு சிவசங்கரன் என்பவர்…

காவிரி குறித்து பேச மாநிலங்களுக்கு அழைப்பு: மத்திய அரசின் கண்துடைப்பு நாடகம்?

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த விவகாரத்தை பேசித் தீர்க்க, தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. விரைவில் வர இருக்கும்…

அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது. காங்கிரஸ்…

மக்கள் தீர்ப்பை மதிக்கிறேன் : தேர்தல் முடிவு பற்றி ராகுல் காந்தி

டில்லி நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் பற்றி ராகுல் காந்தி தாம் மக்கள் தீர்ப்பை மதிப்பதாக கூறி உள்ளார். நடந்து முடிந்த திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து…

மது கூடாது என்றால் கள்ளச்சாராயம் பெருகும்: கமல் பேச்சு

மது கூடாது என்றால் கள்ளச்சாராயம் பெருகும் என்று நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இன்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய கமல்ஹாசன் தெரிவித்ததாவது: “மது…