குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்ற எண்ணம் பலிக்காது: எச்.ராசாவுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் கண்டனம்
சென்னை: பெரியாரை அவமதிக்கும் எந்தச் செயல்களையும் தமிழக மக்களோ, அதிமுகவோ ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்றும், இதன் காரணமாக தமிழகத்தில் பிரச்சினைகளை உருவாக்கி குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கலாம்…