Month: March 2018

கா.மே.வா. அமைக்க மத்தியஅரசுக்கு வலியுறுத்தல்: ஓபிஎஸ்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி உள்ளதாக துணை முதல்வர்: ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார். இன்று காலை சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த…

தேர்தல் நெருங்குவதால் சந்திரபாபு நாயுடு நாடகம்: ரோஜா குற்றச்சாட்டு

அமராவதி: ஆந்திராவில் தேர்தல் நெருங்குவதால், மத்திய அரசில் விலகி புதிய நாடகத்தை சந்திரபாபு நடத்தி வருகிறார் என்று நகரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், நடிகையுமான நடிகை ரோஜா…

குற்றவாளிகளுடன் கூட்டணி கிடையாது: நடிகர் கமல்ஹாசன் கருத்துக்கு கவுதமியே சாட்சி: ஜெயக்குமார்

சென்னை: நடிகர் கமல்ஹாசன் திருடர்கள், கயவர்கள், குற்றவாளிகளுடன் கூட்டணி கிடையாது என்று சமீபத்தில் சொல்லி யிருந்தார். இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்குபதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், கமலின் இந்த…

மாணவி அஸ்வினி படுகொலை! “காதல்” படுத்தும்பாடு!

சென்னை: சென்னையில் கல்லூரி அருகே நேற்று பட்டப்படகலில் மாணவி குத்திக் கொல்லப்பட்டதற்குக் காரணம், ஒருதலைக்காதல் என்று தெரிய வந்துள்ளது. சென்னை மதுரவாயல் தனலட்சுமி நகர் 6-வது தெருவைச்…

பாவனா மீதான வன்கொடுமை வீடியோ காட்சிகளை கோரிய நடிகர் திலீப் மனு தள்ளுபடி

கொச்சி: நடிகை பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் உள்ள நடிகர் திலீப், பாவனா வன்கொடுமை குறித்த வீடியோ காட்சிகளை வழங்க வேண்டும்…

தமிழகம் முழுவதும் நாளை 2வது கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை 2வது கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது. ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம்…

 அ.தி.மு.க. : சொத்து மதிப்பு 155 சதவீதம் அதிகரிப்பு

டில்லி: தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.வின் சொத்து மதிப்பு 155 சதவீதம் அதிகரித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்துள்ள தேசிய , மற்றும் மாநில கட்சிகள்…

சட்டம் ஒழுங்கு, காவிரி விவகாரம்.. நோ கமெண்ட்ஸ்: இமயலை புறப்பட்டார் ரஜினி

சென்னை: அரசியலுக்க வந்துவிட்டதாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த் சட்டம் ஒழுங்கு, காவிரி விவகாரம் பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், இன்று இமயலை புறப்பட்டார் தமிழகத்தில், ஆன்மிக…

6 நாட்கள்: ஜனாதிபதி ராம்நாத் மோரிசியஸ், மடகஸ்கர் வெளிநாடு பயணம்

டில்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 6 நாட்கள் பயணமாக மொரிசியஸ், மடகஸ்கர் செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகிற 11-ம் தேதி முதல் 15-ம் தேதி…