Month: February 2018

பாஜக கூட்டணியை முறிக்க தயார்…தெலுங்கு தேசம்

ஐதராபாத்: தேவைப்பட்டால் பாஜக கூட்டணியை முறித்துக் கொள்வோம் என்று தெலுங்குதேச கட்சி எம்பி ஜெயதேவ் கால்லா தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாக பாஜக கூட்டணி கட்சியான தெலுங்கு…

ஓமன் சென்றடைந்தார் மோடி…..மேற்கு ஆசிய சுற்றுப்பயணம் நிறைவு

மஸ்கட்: ஓமன் தலைநகர் மஸ்கட் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாலஸ்தீனம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர்…

ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவை நீக்க வேண்டும்….பாஜக தலைவர் போர்க்கொடி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மர், அல்வார் லோக்சபா தொகுதிகள், மண்டல்கார் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான பாஜக தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் பாஜக கோடா மாவட்ட இதர…

ரஷ்ய விமான விபத்தில் 71 பேர் பலி

மாஸ்கோ: ரஷ்யாவில் நடுவானில் விமானம் நொறுங்கி விழுந்த விபத்தில் 71 பலியாகியிருப்பார்கள் என்று அஞ்சப்படுகிறது. மாஸ்கோ டொமோடிடோவா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சாராடோவ் நிறுவனத்தின் பயணிகள்…

10 லட்சம் பேர் ஆப்சென்ட்….தேர்வுகளை எளிமையாக்க உ.பி முதல்வர் ஆலோசனை

லக்னோ: உ.பி. மாநிலத்தில் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த 6ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை நடந்து முடிந்துள்ள 4 தேர்வுகளில் மொத்தம்…

2019ல் மோடி மீண்டும் பிரதமரானால் ஜனாதிபதி ஆட்சி நிச்சயம்…ஹர்திக் படேல்

கொல்கத்தா: குஜராத் மாநிலத்தில் படேல் சமூக இடஒதுக்கீடு கோரி போராடி வரும் ஹர்திக் படேல் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கொல்கத்தாவில் சந்தித்து பேசினார். பின்னர்…

ஓமன்: மோடி நிகழ்ச்சிக்கு கூட்டம் கூட்ட தூதரக அதிகாரிகள் மல்லுக்கட்டு

மஸ்கட்: பாலஸ்தீனம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் ஆகிய 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் ஓமன் நாட்டில் உள்ள சுல்தான் குவபூஸ்…

அஸ்ஸாமில் ரெயில் மோதி 4 யானைகள் பரிதாப பலி

கவுகாத்தி: அஸ்ஸாமில் ரெயில் மோதி 4 யானைகள் பலியாயின. அஸ்ஸாம் மாநிலம் நாகோன் மாவட்டம் ஹவாய்பூர் ரெயில்நிலையம் அருகே வனப்பகுதியில் இருந்து நேற்றிரவு யானைகள் கூட்டமாக சுற்றத்திரிந்தன.…

அபுதாபியில் முதல் இந்து கோயில்…மோடி அடிக்கல் நாட்டினார்

அபுதாபி: அபுதாபியில் முதல் இந்து கோயில் கட்ட பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். ஜோர்டான், பாலஸ்தீனம், ஐக்கிய அரபு எமிரேட்ஸூக்கு பிரதமர் மோடி அரசு முறை…

புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் காளை சுவற்றில் மோதி மரணம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் தென்னலூரில் இன்று ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான காளைகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. அவற்றை ஜல்லிக்கட்டு வீரர்கள் அடக்கி பரிசுகளை பெற்றனர். வெற்றி…