காஷ்மீர் தாக்குதல்: பாகிஸ்தான் பதில் சொல்லியாக வேண்டும்: நிர்மலா சீத்தாராமன்
ஸ்ரீநகர்: சமீப காலமாக பாகிஸ்தான் ராணுவத்தினர் மற்றும் அவர்களின் உதவியுடன் பயங்கரவாதிகளும் இந்திய ராணுவ முகாம் மீது அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபதில் ஜம்முவில்…