Month: February 2018

லோக்சபா தேர்தலுக்கு தயாராகி வீட்டீர்களா?…பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்ட பள்ளி மாணவன்

டில்லி: மாணவர்களின் தேர்வு அச்சத்தை நீக்கி ஊக்குவிக்கும் வகையில் டில்லியில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் பள்ளி மாணவ மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். பிரதமர் நரேந்திர…

நடிகர் கமல் அரசியல் சுற்றுப் பயண விபரம் வெளியீடு…21ம் தேதி கொடி அறிமுகம்

சென்னை: நடிகர் கமல் தனது அரசியல் பயணத்தை வரும் 21-ம் தேதி முதல் தொடங்குவதாக அறிவித்துள்ளார். இதற்காக பிரபல தலைவர்களை அவர் சந்தித்து பேசி வருகிறார். இந்நிலையில்…

திரிபுராவில் நாளை தேர்தல்….பெண்கள் கையில் அரசியல் முடிவு

அகர்தலா: திரிபுரா மாநில சட்டமன்ற தேர்தல் நாளை (18ம் தேதி) நடக்கிறது. இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றனர். மொத்தம்…

வாட்ஸ் அப் மூலம் டிஜிட்டல் பணம் செலுத்தும் சேவைக்கு அனுமதி

டில்லி: பணமதிப்பிழப்பு அறிவிக்கு பின்னர் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் திட்டங்கள் அதிகளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான நடைமுறைகளை தேசிய பணம் செலுத்தும் நடைமுறைகளுக்கான கழகம் நிர்வகித்து…

காஷ்மீரில் அதிர்ச்சி….சிறுமி பாலியல் கைதிக்கு ஆதரவாக தேசிய கொடியுடன் இந்து அமைப்பு பேரணி

ஸ்ரீநகர்: சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ்காரருக்கு ஆதரவாக இந்து அமைப்பு நடத்திய பேரணியில் தேசிய கொடி ஏந்தி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

பிரதமர் கருத்தை வரவேற்கிறேன்.. தமிழை ஆட்சியமொழியாக்க வேண்டும்!: மு.க. ஸ்டாலின்

சமஸ்கிருதத்தைவிட தமிழ் பழமையானது என்ற பிரதமரின் கருத்தை வரவேற்பதாகவும் தமிழை ஆட்சிமொழியாக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்…

வருமானத்திற்கு அதிகமான சொத்து: எம்.பி., எம்எல்ஏக்களை பதவி நீக்க வேண்டும்! உச்சநீதி மன்றம்

டில்லி: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வருமானத்தின் ஆதாரத்துடன், வேட்பாளரின் மனைவி பிள்ளைகளின் வருமானத்தையும் குறிப்பிட வேண்டும் என்றும், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்க்கும் எம்.பி.,எம்எல்ஏக்களை உடடினயாக…

மோடியின் ஆலோசனைப்படியே நாங்கள் இணைந்தோம் : ஓபிஎஸ் ஒப்புதல்

தேனி பிரதமர் மோடியின் ஆலோசனைப்படியே அதிமுக அணிகள் இணைந்ததாக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறி உள்ளார் அதிமுக சார்பில் தேனி அருகே ஜெயலலிதா பிறந்தநாள் விழா…

ஆம்புலன்ஸ் மறுப்பு: உ.பி.யில் இறந்தவர் உடலை தோளில் தூக்கி சென்ற கொடுமை

லக்னோ: உ.பி. மாநிலத்தில், மருத்துவமனையில் உடல் நலமில்லாமல் சிகிச்சை பலனின்றி இறந்தவர் உடலை எடுத்துச் செல்ல மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் வழங்க முன் வராததால், இறந்தவரின் உடலை…

காடுவெட்டி குரு நலம்

சென்னை: காடுவெட்டி குருவின் உடல் நிலை குறித்து பரவிய தகவலை அவருக்கு நெருக்கமான வட்டாரம் மறுத்துள்ளது. அவர் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளது. பா.ம.க. முக்கிய தலைவர்களில் ஒருவரும்…