Month: January 2018

விவசாயிகளையும் மோடி கட்டிப்பிடித்து பாசம் காட்ட வேண்டும்….ராகுல்காந்தி

டில்லி: உலக தலைவர்களை போல் நம்நாட்டு விவசாயிகளையும் பிரதமர் மோடி கட்டி தழுவ வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார். பிரதமர் மோடி வெளிநாடு…

8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

சென்னை: 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் விபரம்… 1.தொழில் துறை சிறப்பு செயலாளர்-சண்முகம் 2.விளையாட்டு கழக ஆணைய உறுப்பினர்…

டில்லியில் பயங்கரவாதி கைது…..குடியரசு தின சதி திட்டம் முறியடிப்பு

டில்லி: தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்ட பயங்கரவாதி அப்துல் சப்ஹான் குரோஷி டில்லியில் கைது செய்யப்பட்டார். கடந்த 2008-ம் ஆண்டு குஜராத்தில் தொடர் குண்டு வெடிப்பு…

கேரளா சட்டமன்றத்தில் ஆளுநர் உரை…மத்திய அரசுக்கு எதிரான வாசகங்களை தவிர்த்த சதாசிவம்

திருவனந்தபுரம்: கேரள சட்டமன்றத்தில் அரசு தயாரித்து கொடுத்த உரையில் மத்திய அரசுக்கு எதிரான வாசகங்களை வாசிக்காமல் ஆளுநர் சதாசிவம் தவிர்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநில சட்டமன்றத்தின்…

மார்ச் 28ல் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல்

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் தேர்தல் மார்ச் 28-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 1-ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு…

சென்னை: மு.க.ஸ்டாலின் – சுப்ரமணியன் சுவாமி திடீர் சந்திப்பு

சென்னை: சென்னையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினும், பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமியும் சந்தித்து பேசினர். பிரபல காது மூக்கு தொண்டை டாக்டகர் மோகன காமேஷ்வரன்…

கமலுடன் நடிகர் பார்த்திபன் திடீர் சந்திப்பு

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் நடிகர் கமல்ஹாசன, நடிகர் பார்த்திபன் இன்று சந்தித்து பேசினார். நடிகர் கமல் தீவிர அரசியல் பயணத்திற்கு தயாராகி வருகிறார். இந்த வகையில் இன்று…

வைரமுத்துக்கு எதிராக சிறுவர் சிறுமியரின் ஆபாச பேச்சு….நித்யானந்தா மீது போலீசில் புகார்

பெங்களூரு: சிறுவர் சிறுமியர்கள் மூலம் வைரமுத்துக்கு எதிரான ஆபாச பேச்சுக்கள் அடங்கிய வீடியோவை வெளியிடும் நித்யானந்தா மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆண்டாள் குறித்து கருத்து தெரிவித்த…

சிறப்புக்கட்டுரை: ஆண்டாளும் அலையவிடும் கோழிகளும்..!

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் நிஜத்தின் நிழல் பெரும்பாலும் ஜொலிப்பதேயில்லை. இதை, திரை நட்சத்திரங்கள், சொந்தமாக பேசும்போது பொதுவெளி அறிவை உற்று நோக்கினாலே புரிந்துகொள்ளமுடியும். என்ன பேசுகிறோம் என்பதே…

தேர்தலில் ஓட்டு போட ஆதார் கட்டாயமாக்க வேண்டும்…..ஓம் பிரகாஷ் ராவத்

டில்லி: தேர்தலில் ஓட்டு போட ஆதார் அடையாளம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையராக பதவி ஏற்கவுள்ள ஓம் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இந்திய தலைமை தேர்தல்…