Month: January 2018

மோசமான ஆடுகளம்….இந்தியா-தென் ஆப்பிரிக்கா 3-வது டெஸ்ட் பாதியில் நிறுத்தம்

ஜோகன்னஸ்பர்க்: இந்தியா-தென் ஆப்பிரிக்கா 3-வது கிரிக்கெட் டெஸ்ட் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்தியா – தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தென். ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க் நகரில்…

பசிபிக் கடலில் அமெரிக்காவுடன் இணைந்து சீனா கூட்டு பயிற்சி

பெய்ஜிங்: பசிபிக் கடலில் சர்வதேச கூட்டுக் பயிற்சியில் பங்கேற்பது குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாக சீனா தெரிவித்துள்ளது. ‘ஆஐஎம்பிஏசி’ என்று அழைக்கப்படும் சர்வசேத கூட்டுக் கடற்படைப்…

திரைப்பட விமர்சனம்: மன்னர் வகையறா: மொக்கை கத்தி

பூபதி பாண்டியன் இயக்கம், விமல் நாயகன், கயல் ஆனந்தி நாயகி.. என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். “ஏன் எதிர்பார்ப்போடு வந்தீர்கள்” என்று ஆரம்பத்திலேயே அரிவாளைத் தூக்கி மிரட்டுகிறார்கள்.…

அமெரிக்கா: நர்ஸை கொல்ல முயன்ற இந்திய டாக்டர் கைது

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நசாவ் மருத்துவப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. அங்கு எடைக் குறைப்பு சிகிச்சை நிபுணராக வெங்கடேஷ் சாஸ்தாகோனார் (வயது 44) பணியாற்றி வந்தார். அமெரிக்கா…

டில்லியில் கடும் பனி மூட்டம்….21 ரெயில்கள் ரத்து

டில்லி: கடுமையான பனி மூட்டம் காரணமாக 21 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,‘‘ டில்லியில் கடும் பனி மூட்டம் நிலவுகிறது.…

பிரேசில்: சிறுவன் இதயத்தில் ஊடுறுவிய கம்பி அகற்றம்…..மருத்துவர்கள் சாதனை

பிரேசிலியா: பிரேசிலை சேர்ந்த மரைவால்டோ ஜோஸ் டா சில்வா (வயது 11) சிறுவன் வீட்டிற்கு வெளியே உள்ள ஏணியில் ஏறி விளையாடினான். அப்போது அங்கிருந்த ஒரு டிரம்மிப்…

ம.பி: ரூபாய் நோட்டு அச்சகத்தில் திருடிய அதிகாரி சிக்கினார்

போபால்: மத்திய பிரதேசத்தில் பணம் அச்சடிக்கும் இடத்தில் ரூ.500 கட்டுகளை திருடி சென்ற அதிகாரி சிக்கினார். மத்திய பிரதேசம் திவாஸ் மாவட்டத்தில் புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும்…

அணு ஆயுதத்தால் அழிவு பாதையில் உலகம்….அமெரிக்கா கடிகாரம் கணிப்பு

நியூயார்க்: அணு ஆயுதப்போர் ஏற்பட்டு உலகம் அழிவை நோக்கி பயணிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மனிதர்கள் செயல்பாடுகளால் உலகம் அழியும் நாளை குறிப்பிடும் ஊழிநாள் கடிகாரம் என்று அழைக்கப்படும்…

உ.பி.யில் நடந்த வி.ஹெச்.பி பேரணியில் வன்முறை….வாலிபர் பலி

லக்னோ: உ.பி. மாநிலத்தில் விஷ்வ இந்து பரிஷத் மற்றும் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பை சேர்ந்தவர்கள் காஸ்காஞ்சில் மற்றொரு பிரிவினர் வாழும் பகுதியின் வழியாக…

பஞ்சாப்: குடியரசு தின விழாவில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை

லூதியானா: குடியரசு தின விழாவின் போது துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார். பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் ஜக்ரோன் நகர அரசு பள்ளியில் குடியரசு…