தஞ்சை: ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு… தி.மு.கவினர் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு
தஞ்சை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில் திமுகவினர் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவையில்…