Month: December 2017

என்.ஜி.ஓ.க்கள் வெளிநாட்டு நிதியுதவி பெற வங்கி கணக்கு கட்டாயம்….மத்திய அரசு

டில்லி: தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களுக்கு வெளிநாட்டு நிதியுதவியை பெற ஒரு மாதத்துக்குள் கட்டாயம் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்று உள்துறை தெரிவித்துள்ளது. தன்னார்வ தொண்டு…

தினகரன் வெற்றிக்கு எதிராக வழக்கு!: டிராப்பிக் ராமசாமி அறிவிப்பு

டிடிவி தினகரன் வெற்றிக்கு எதிராக வழக்கு தொடர இருப்பதாக சமூக ஆர்வலர் டிராப்பிக் ராமசாமி அறிவித்துள்ளார். ஆர். கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளர்களுள் ஒருவரான டிராப்பிக் ராமசாமி தினகரன்…

மனோகர் பாரிக்கர் ஒரு ‘தீய கிறிஸ்துமஸ் தாத்தா’….சிவசேனா விமர்சனம்

பனாஜி: ‘‘மகாதேயி நதி நீரை கர்நாடகா திருப்பிக் கொள்ள முதல்வர் மனோகர் பாரிக்கர் அனுமதிப்பதை மோடி தடுக்க வேண்டும்’’ என்று கோவா மாநில சிவசேனா கட்சி கடிதம்…

வாடிகனில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்…போப் பிரான்சிஸ் ஆசி

வாடிகன்: வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத முன்னிட்டு அங்கு சிறப்பு திருப்பலி நடந்து வருகிறது. போப் பிரான்சிஸ் கலந்தகொண்டு கிறிஸ்தவ மக்களுக்கு…

அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவோம்…பாஜக அமைச்சர் தடாலடி பேச்சு

பெங்களூரு: ‘‘அரசியலமைப்பை மாற்றி அமைப்பதற்கு தான் நாங்கள் இங்கே இருக்கிறோம்’’ என்று என்று மத்திய அமைச்சர் ஆனந்த்குமார் ஹெட்ஜ் தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலம் கோப்பால் மாவட்டம் ஏல்புர்கா…

டாக்டர்கள் நக்சல் அமைப்பில் சேர வேண்டும்…பாஜக அமைச்சர் பேச்சு

மும்பை: ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றால் டாக்டர்கள் நக்சல் அமைப்பில் இணைந்துவிட வேண்டும் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா…

ஆதார் கொள்கையை அடிக்கடி மாற்றும் காங்கிரஸ் : அருண் ஜெட்லி

டில்லி காங்கிரஸ் கட்சி ஆதார் பற்றி தனது கொள்கையை மாற்றிக் கொண்டுள்ளதாக அமைச்சர் அருண் ஜெட்லி கூறி உள்ளார். டில்லியில் நேற்று ஆதார் பற்றிய புத்தகம் ஒன்றின்…

தினகரன் ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்கம் : எடப்பாடி அதிரடி முடிவு

சென்னை தினகரன் ஆதரவாளர்களை நீக்க அதிமுக நிர்வாகிகள் முடிவு எடுத்துள்ளனர். நடைபெற்ற ஆர் கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றுள்ளார். ஆளும் அதிமுக அணி தோல்வி…

மகாராஷ்டிரா : வாடகைக்காரில் சென்ற பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த இருவர்

தானே மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு பெண்ணை இருவர் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் ஒரு பெண் தனது இல்லத்துக்குச் செல்ல ஷேரிங் முறையில் ஒரு…

இரட்டைக் குழல் துப்பாக்கியில் குண்டு உள்ளதா : கிண்டல் செய்யும் திவாகரன் மகன்

சென்னை சசிகலாவின் உறவினர் திவாகரன் மகன் ஜெயானந்த் முதல்வர் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ்ஸை தனது முகநூல் பக்கத்தில் விமர்சித்துள்ளார். ஆர் கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி…