Month: December 2017

இனி அனைத்து தேர்தல்களும் வாக்குச்சீட்டு மூலமே நடத்த வேண்டும்…. உ.பி. எதிர்க்கட்சிகள்

லக்னோ: ‘‘இந்தியாவில் எதிர்வரும் தேர்தல்களை வாக்குச்சீட்டு முறையில் நடத்த வேண்டும்’’ என்று உ.பி. மாநில அனைத்து எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன. இந்தியாவில் நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி தேர்தல்கள் அனைத்தும்…

ஒகி தாக்குதலை தேசிய பேரிடராக அறிவிக்க கேரளா முடிவு

திருவனந்தபுரம்: ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. கன்னியாகுமரி அருகே உருவான ஒகி புயலால் தென் தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி,…

பஞ்சாங்கத்தில் இடம்பெற்ற கன்னியாகுமரி பாதிப்பு…கடலூருக்கும் எச்சரிக்கை

ராமேஸ்வரம்: ஒகி புயல் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இது குறித்து 2017-18 ஆற்காடு பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கார்த்திகை மாதத்தில் கன்னியாகுமரி…

நாம் தமிழர் கட்சியை குறிவைக்கும் விஷால்?

நியூஸ்பாண்ட்: ஆர்.கே.நகர் தொகுதியில் நடிகர் விஷால் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில், தான் வெற்றிபெறாவிட்டாலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளரை விட அதிக வாக்கு பெறும்…

ஆர்.கே.நகரில் இயக்குனர் அமீர் போட்டி!!

சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இயக்குநர் அமீர் பேட்டியிடபோவதாக அறிவித்துள்ளார். சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிட போவதாக அறிவித்தார். இதை தொடர்ந்து தனியார்…

கடலில் தவித்த 198 மீனவர்களை மீட்டது கடலோர காவல்படை

கன்னியாகுமரி: புயலில் சிக்கி தவித்த மீனவர்கள் தீவில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. ஒகி புயலால் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்…

பொருளாதார வளர்ச்சியை விரைந்து முடிவு செய்ய முடியாது!! மன்மோகன் சிங்

சூரத்: ‘‘பொருளாதார வளர்ச்சி குறித்து விரைவில் முடிவுக்கு வர முடியாது’’ என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். கடந்த 5 காலாண்டுகளில் உள்நாட்டு உற்பத்தி தொடர்ந்து…

நெல்லையில் ஒரே வருடத்தில் உடைந்த நம்பியாறு பாலம்! பொதுமக்கள் அதிர்ச்சி

நெல்லை, நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கடந்த வருடம் கட்டிமுடிக்கப்பட்டு திறக்கப்பட்ட புதிய பாலம் தற்போது பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டது. இது…

300 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நிறுத்த ஏஐசிடிஇ முடிவு!!

டில்லி: தொடர்ச்சியாக 5 ஆண்டுகளாக 30 சதவீதத்திற்கு மேல் மாணவர்கள் சேராதஹ்£ல் நாடு முழுவதும் 300 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு…

ஆர்கே நகரில் விஷாலுக்கு டெபாசிட் கூட கிடைக்காது!! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சென்னை: நடிகர் விஷாலின் அரசியல் வாழ்க்கையோடு திரையுலக வாழ்க்கையும் அஸ்தமிக்கும். அவரால் டெபாசிட் கூட வாங்க முடியாது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். ஆர்கே நகர்…