மொழித் தகராறுக்கு வழி இல்லை : நான்கு மொழிகளில் ஐதராபாத் மெட்ரோ போர்டுகள்
ஐதராபாத் ஐதராபாத் மெட்ரோவில் 4 மொழிகளிலும் போர்டுகள் அமைக்கப் பட்டுள்ளன பெங்களூரு மெட்ரோவில் இந்தியில் எழுதப்பட்ட போர்டுகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. கன்னட மொழிக்கு முக்கியத்துவம் தரவில்லை…