Month: October 2017

டெங்கு உயிரிழப்பு – இழப்பீடு: மத்திய-மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை, தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து டெங்கு உயிரிழப்புக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு கேட்டு மதுரை ஐகோர்ட்டு கிளையில்…

பெங்களூரு : மிருகக்காட்சி ஊழியரை புலிகள் அடித்து கொன்றன

பெங்களூரு பன்னெர்கட்டா மிருகக்காட்சி சாலை பணியாளர் ஒருவரி இரண்டு வெள்ளைப் புலிகள் அடித்துக் கொன்றுள்ளன. பெங்களூருக்கு மிக அருகில் உள்ள பன்னெர்கட்டா மிருகக்காட்சி சாலையில் ஒரு வாரம்…

கேரள சிவன் கோவிலில் பணியை தொடங்கிய முதல் தலித் அர்ச்சகர்!

திருவனந்தபுரம், கேரள அரசு சமீபத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற ஆணை பிறப்பித்தது. இதற்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து , முதல் தலித்…

அயோத்யாவில் ராமருக்கு பிரம்மாண்டமான சிலை : யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

லக்னோ அயோத்தி நகர் சரயு நதிக்கரையில் ராமருக்கு பிரம்மாண்டமான சிலை நிறுவப்படும் என உ பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். உத்திரப் பிரதேச கவர்னர் மாளிகையில்…

பிரபாகரன் உடலைப் பார்த்து நானும் பிரியங்காவும் மிகவும் வேதனை அடைந்தோம்: ராகுல்

வதோரா: பிரபாகரன் உடலைப் பார்த்து தானும் பிரியங்காவும் மிகவும் வேதனை அடைந்ததாக காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி,…

எம்ஜிஆர் விழாவுக்கு செலவிடும் பணத்தை டெங்குக்காக செலவிடுங்கள்! விஜயகாந்த்

சென்னை, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு செலவிடும் பணத்தை டெங்கு காய்ச்சலை தடுக்க செலவிடுங்கள் என்று அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் யோசனை தெரிவித்து உள்ளார். கடந்த 6ந்தேதி…

பலாத்கார சாமியாரிடம் அபராதம் செலுத்த பணமில்லையாம்…

சண்டிகர் பலாத்கார சாமியார் ராம் ரஹீமிடம் அபராதம் செலுத்த பணம் இல்லை என அவர் வழக்கறிஞர் பஞ்சாப் – அரியானா உயர்நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளார். தேரா சச்சா…

டெங்கு எதிரொலி: 20 ஆயிரம் கடைகளுக்கு நோட்டீஸ்  

சென்னை, தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் அதி வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தினசரி 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். இதன் காரணமாக கழிவு பொருட்கள்,…

மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு! உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

அரக்கோணம், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அரக்கோணத்தில் அமைந்துள்ள மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மைய விழாவில் கலந்துகொண்டார். அப்போது நாட்டின் பாதுகாப்பு துறை…

தமிழகம்: தீபாவளி கொண்டாடினால் அபராதம்!

இந்தியா முழுதும் கோலாகலமாக தீபாவளி கொண்டாடப்படுகையில், சில கிராமங்களில் இப்பண்டிகையை கொண்டாடுவதில்லை என்பதும் மீறி கொண்டாடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது என்பதும் ஆச்சரியம்தானே. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவில்…