Month: September 2017

இனிய சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்!

வாசகர்களுக்கு பத்திரிகை.காம் இனிய சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. -ஆசிரியர்

ஜெ. இருந்த போது கமல் போன்றவர்கள் ஏன் பேசவில்லை?: விஜயகாந்த் கேள்வி

சென்னை: ரஜினியும், கமலும் அரசியலுக்கு வந்து நிலைமையை புரிந்துகொள்ளட்டும். அவர்களுக்கு நான் எந்த விதமான எச்சரிக்கையையும் அளிக்கமாட்டேன்’’ என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆங்கில…

வாக்காளர் பட்டியலில் வாஜ்பாய் பெயர் நீக்கம்

லக்னோ: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயர் லக்னோ மாநகராட்சி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (வயது 92) உ.பி. மாநிலம், லக்னோ தொகுதி…

யஷ்வந்த் சின்காவின் குற்றச்சாட்டில் தவறு இருந்தால் நிரூபித்து காட்டுங்கள்!! பாஜ.வுக்கு சிவசேனா சவால்

மும்பை: யஷ்வந்த் சின்கா 1990ம் ஆண்டுகளில் அப்போதைய பிரதமர்கள் சந்திரசேகர் மற்றும் வாஜ்பாய் ஆகியோரது அமைச்சரவையில் நிதி அமைச்சராக பதவி வகித்தார். பாஜ மூத்த தலைவர்களில் ஒருவரான…

மோசமான நாட்களை மறைக்க ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’!! மத்திய அரசு மீது ப.சிதம்பரம் தாக்கு

டில்லி: இந்தியா-மியான்மர் எல்லையில் ராணுவம் நடத்திய தாக்குதலில் என்எஸ்சிஎல்(கே) என்ற நாகலாந்து தீவிரவாத அமைப்பை சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர். இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்…

வெளிநாடுகளில் துயரப்படும் இந்திய தொழிலாளர்கள்!!

டில்லி: பல கனவுகளோடும், தனது குடும்பத்தின் கவுரமான வாழ்க்கையையும் மனதில் கொண்டு இந்தியர்கள் பலர் வெளிநாடுகளுக்கு சென்று பணியாற்றுகின்றனர். குடும்பம், உறவுகளை பிரிந்து பெரும் மன கவலையுடன்…

வரி செலுத்த மக்கள் விரும்பாததால் தங்கம் கடத்தல் அதிகரிப்பு!!

டில்லி: உலகளவில் தங்கம் வாங்குவதில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. எதிர்வரும் வரும் விழா காலங்களில் தங்கம் கொள்முதல் அளவு அதிகரிக்கும். தற்போது புதிதாக விதிக்கப்பட்டுள்ள வரி…

தொழில் விரிவாக்கத்துக்கு ரூ. 5,000 கோடி கடன் வாங்குகிறது பதஞ்சலி

டில்லி: வெளிநாட்டு நிறுவனங்களின் போட்டியை சமாளிக்கும் வகையில் தொழில் விரிவாக்கத்திற்கு ரூ. 5 ஆயிரம் கோடி கடன் வாங்க பதஞ்சலி நிறுவனம் முடிவு செய்துள்ளது. யோகா குரு…

சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் 110வது பிறந்தநாள் இன்று!

இந்திய சுதந்திர போராட்டத்தில் மறக்க முடியாத வீரர் பகத் சிங். தனது 24 வயதிலேயே ஆங்கிலேய ஆட்சியாளர்களால் தூக்கிலடப்பட்ட மாவீரன். இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களில் குறிப்பிடத்தக்க…

உலகில் முதல் முதலாக பெண்ணுக்கு ஆணின் கைகள் பொருத்தப்பட்டது

கொச்சி கேரளாவில் ஒரு மாணவிக்கு ஒரு ஆணின் கைகள் பொருத்தப்பட்டுள்ளது எர்ணாகுளத்தில் வசிக்கும் சச்சின் (வயது 20) என்னும் மாணவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில்…