மத்தியப் பிரதேசம் : ஊழல் செய்த பெண் அதிகாரியின் கணக்கில் வராத சொத்துக்கள் கண்டுபிடிப்பு
உஜ்ஜயினி லோக் ஆயுக்தா போலீசார் ஒரு பெண் அதிகாரியின் அலுவலகம் மற்றும் வீட்டில் இருந்து கணக்கில் வராத பல சொத்துக்களை கண்டு பிடித்துள்ளனர். மத்தியப் பிரதேச நகர்ப்புற…