Month: September 2017

144 முன்னணி தயாரிப்பாளர்களின் காப்பீடு கணக்குகள் அழிப்பு… தயாரிப்பாளர் சங்கம் மீது சுரேஷ் காமாட்சி வழக்கு!

சென்னை: கலைப்புலி தாணு உள்ளிட்ட 144 முன்னணி தயாரிப்பாளர்களின் காப்பீட்டு கணக்குகளை விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்க நிர்வாகம் அழித்துள்ளது. இது குறித்து தயாரிப்பாளரும் இயக்குநருமான சுரேஷ்…

இந்துத்வாவில் இருந்து ஆர்எஸ்எஸ் விலகலா? மோகன் பகத் ‘பல்டி’ பேச்சு

டில்லி: கடந்த காலங்களில் இருந்து வேறுபட்டு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகத்தின் சமீபத்திய பேச்சுக்கள் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்ப்பை பெற்றுள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில்…

காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கை மீண்டும் கிளறும் மர்மம் என்ன?

சென்னை: தமிழகத்தை சேர்ந்த சின்ன காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி மாலை 5.30…

இந்தியா பெருமையடைய இந்தி அவசியம்! ராஜ்நாத் சிங்கின் சர்ச்சை பேச்சு

டில்லி, உலகம் முழுவதும் இந்தி மொழியை பிரபலபடுத்த சபதம் எடுப்போம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார். மேலும் நாடு பெருமையடை இந்தி…

ஹாசினி கொலை குற்றவாளிக்கு பெயில்: பொதுமக்கள் கடும் எதிர்ப்பு!

சென்னை, தமிழகத்தையே உலுக்கிய சென்னை முகலிவாக்கம் 7வயது குழந்தையான ஹாசினி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு, அவரது உடலை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர குற்ற வாளி…

தனிகட்சி தொடங்குவேன்! கமல்ஹாசன் அதிரடி பேட்டி

சென்னை, தமிழகத்தில் ஊழலை ஒழிக்க விரைவில் தனிக்கட்சி தொடங்குவேன் என்று நடிகர் கமலஹாசன் கூறி உள்ளார். மத்திய மாநிலஅரசு குறித்து பல்வேறு கருத்துக்களை தனது டுவிட்டர் பதிவில்…

பாஜ சொல்வதையே செயல்படுத்தும் அதிமுக அரசு! காங். கே.ஆர் ராமசாமி

சென்னை, மத்திய பாரதியஜனதா அரசு சொல்வதைத்தான் தமிழக அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது என்று சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி கூறி உள்ளார். தமிழக சட்டமன்ற…

பெரும்பான்மை: ஆளுநரிடம் விளக்கம் கேட்டு ஐகோர்ட்டு உத்தரவு!

சென்னை, முதல்வர் எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரி டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் சபாநாயகர் அதிகாரத்தில் கோர்ட்டு தலையிட முடியாது…

முகலாய மன்னர்கள் நம் மூதாதையர் அல்லர் கொள்ளைக்காரர்கள் : உ பி துணை முதல்வர்

ஜவுன்பூர், உத்திர பிரதேசம் உ பி துணை முதல்வர் தினேஷ் ஷர்மா முகலாய மன்னர்கள் நம் மூதாதையர்கள் அல்ல என்றும் கொள்ளைக்காரர்கள் எனவும் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும்…

குட்கா விவகாரம் : ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தடை!

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் ஸ்டாலின் உட்பட 21 பேர் மீது குட்கா விவகாரத்தில் உரிமைக்குழு மறு உத்தரவு வரும் வரை நடவடிக்கை எடுக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. சட்டசபையில்…