Month: September 2017

வெனிசுலாவில் உணவு பற்றாகுறை!! முயல் கறி சாப்பிட மக்களுக்கு அதிபர் அறிவுரை

கராகஸ்: வெனிசுலா நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு பற்றாகுறையை போக்க முயல் கறி சாப்பிட வேண்டும் என்று அ ந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ கேட்டுக் கொண்டுள்ளார். முயல்…

காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி அடுத்த மாதம் பதவி ஏற்பார்!! வீரப்பமொய்லி தகவல்

ஐதராபாத்: ராகுல் காந்தி விரைவில் காங்கிரஸ் தலைவராக பதவியேற்க வாய்ப்பு இருக்கிறது என முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும்…

இலங்கையில் முதலை கடித்து லண்டன் பத்திரிக்கையாளர் பலி!!

கொழும்பு: இலங்கை ஆற்று நீரில் கை கழுவிய லண்டன் பத்திரிக்கையாளரை முதலை கடித்து கொன்றது. பைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கையாளரான பால் மெக் கிளீன் (வயத 24) என்பவர்…

அண்ணா 109வது பிறந்தநாள் மாநாடு: மதிமுக தீர்மானங்கள் விவரம்!

தஞ்சாவூர், தஞ்சாவூரில் நடைபெற்ற மதிமுக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்பேரறிஞர் அண்ணா 109 ஆவது பிறந்தநாள் மாநாடு…

நவாஸ் ஷெரீப்பின் மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி!

இஸ்லாமாபாத், பனாமா பேப்பர் விவகாரத்தில் பதவி இழந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை பாகிஸ்தான் உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…

காலாண்டு விடுமுறை தினங்களில் சிறப்பு வகுப்புகள்! கல்வித்துறை முடிவு

சென்னை, ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக பெரும்பாலான பள்ளிகள் முடங்கின. இதன் காரணமாக காலாண்டு தேர்வு எழுதும் மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள். இதையடத்து, மாணவர்களின் நலனை கருத்திக்கொண்டு…

நேரு வழியில் என்றும் இந்தியாவுடன் நட்புறவு : ஜப்பான் பிரதமர்…

அகமதாபாத் ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே தனது தாத்தா ஜவகர்லால் நேருவுடன் நட்பாக இருந்தது போல் தமது நட்பும் தொடரும் என உணர்ச்சியுடன் தெரிவித்தார். ஜப்பான் நாட்டுடன்…

மோடியால் 2019 பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பாதிப்பு! ஆர்.எஸ்.எஸ்

டில்லி, மோடி அறிவித்த பண மதிப்பிழப்பு, விவசாயிகள் பிரச்சினை காரணமாக வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாரதியஜனதாவுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் ஆர்எஸ்எஸ் குற்றம் சாட்டி உள்ளது.…

ஸ்டேட் வங்கி மினிமம் பேலன்ஸ் : 200 மாணவர்கள் பணம் இழப்பு

மும்பை பாரத ஸ்டேட் வங்கி மினிமம் பேலன்ஸ் திட்டத்தால் மும்பை பள்ளி மாணவர்கள் இரண்டு வருடம் சேமித்த தொகை முழுவதும் இழந்துள்ளனர். மும்பை செம்பூர் பகுதியில் உள்ள…

ராஜீவ் கொலை: விசாரணை அறிக்கையை பேரறிவாளனிடம் கொடுக்க சிபிஐ எதிர்ப்பு!

டில்லி: ராஜீவ் கொலை வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கை விவரத்தை பேரறிவாளன் தரப்பிடம் கொடுக்கக்கூடாது என சிபிஐ எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி…