Month: September 2017

ஒடிசாவில் சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து!

நெர்கண்டி, ஒடிசா மாநிலத்தில் சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே வட இந்தியாவில் ரெயில்…

ஜந்தர் மந்தரில் இருந்து தமிழக விவசாயிகள் வெளியேற வேண்டும் : போலீஸ் நோட்டிஸ்

டில்லி டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 73 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என டில்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பி…

டோக்யோ திரைப்பட விழாவுக்கு ‘விக்ரம் வேதா’ படம் தேர்வு!

அடுத்த மாதம் நடைபெற இருக்கும் டோக்யோ உலக திரைப்பட விழாவுக்கு தமிழில் சமீபத்தில் வெளியான விக்ரம் வேதா திரைப்படம் தேர்வாகி உள்ளது. ஓரம்போ’, `வா குவார்ட்டர் கட்டிங்’…

போனஸ்: மின்வாரிய தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அரசு இன்று பேச்சுவார்த்தை!

சென்னை, தீபாவளி பண்டிகை நெருங்குவதை தொடர்ந்து போனஸ் குறித்து, மின்வாரிய தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அரசு அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். ஆண்டுதோறும் தீபாவளிக்கு அரசு ஊழியர்களுக்கு போனஸ்…

பனாரஸ் இந்து பல்கலைக்கழக காவலர் சீருடையை மாற்ற உத்தரவு

வாரனாசி வாரனாசி மாவட்ட ஆட்சியாளர் பனாரஸ் இந்து பல்கலைக்கழக காவலர்கள் சீருடையின் நிறத்தை மாற்றும் படி உத்தரவிட்டுள்ளார். உத்திரப் பிரதேச மாநிலம் வாரணாசி நகரில் பனாரஸ் இந்து…

படகுகளை மீட்க ராமேஷ்வரம் மீனவர்கள் இலங்கை பயணம்!

ராமநாதபுரம்: இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்க மண்டபம் பகுதியைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் இலங்கை புறப்பட்டனர். 53 மீனவர்கள் 7 படகுகளில் இலங்கை சென்றிருப்பதாக…

சவுதியில் கார் ஓட்ட பெண்களுக்கு இனி தடை இல்லை.!

ரியாத் சவுதி அரேபியாவில் பெண்களும் இனி கார் ஓட்டலாம் என சவுதி மன்னர் அறிவித்துள்ளார். உலக நாடுகளில் சவுதி அரேபியாவில் மட்டுமே பெண்கள் கார் ஓட்ட தடை…

இந்தியர்களை சிறையில் இருந்து விடுவித்த ஷார்ஜா மன்னர் : நன்றி தெரிவித்த சுஷ்மா!

டில்லி மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஷார்ஜா மன்னருக்கு இந்தியர்களை சிறையில் இருந்து விடுவித்ததற்கக நன்றி தெரிவித்துள்ளார். ஷர்ஜாவின் மன்னர் சுல்தன் பின் முகமது அல் காசிமி…

மேற்கத்திய நாகரீகத்தில் இருந்து விடுபடுவதே உண்மையான சுதந்திரம் : அத்வானி

சென்னை பா ஜ க வின் முதிய தலைவர் அத்வானி மேற்கத்திய நாகரீகத்தில் இருந்து மக்கள் முழுமையாக விடுபடவேண்டும் என கூறி உள்ளார். சென்னை தாம்பரத்தில் உள்ள…

கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா வேலை நிறுத்தம் வாபஸ்!

டார்ஜிலிங் தனி மாநிலம் கேட்டு வேலை நிறுத்தம் செய்த கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோளை ஏற்று வேலை நிறுத்தத்தை முடித்துக் கொண்டது.…