Month: September 2017

5ஆண்டுக்கான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றியது ஸ்டார் இந்தியா!

மும்பை, 2018 முதல் 2022 வரை 5 ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான உரிமத்தை ஸ்டார் இந்தியா நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இதற்கான ஒளிபரபப்பு உரிமத்தொகை ரூ.16,347…

பெரா வழக்கை 3 மாதத்தில் முடி! டிடிவிக்கு உச்சநீதி மன்றம் மீண்டும் குட்டு!

டில்லி, பெரா வழக்கு காரணமாக உயர்நீதி மன்ற உத்தரவை எதிர்த்து டிடிவி தினகரன் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் வழக்கை 3 மாதத்தில்…

உ. பி யில் தொடரும் அவலம் : குழந்தைகள் மரணத்தில் மற்றுமொரு கோரக்பூர் ஆகும் ஃபருகாபாத்

ஃபருகாபாத் உ பி மாநிலம் ஃபருகாபாத்திலும் கோரக்பூரை போல சென்ற மாதம் மட்டும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாததால் 49 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூர்…

உயிர்க்கொல்லி விளையாட்டு ‘புளூவேல்’ கேமை பகிர்ந்தால் கடும் தண்டனை: ஐகோர்ட்டு எச்சரிக்கை!

மதுரை, நாடு முழுவதும் இளைஞர்களையும், குழந்தைகளும் தற்கொலைக்கு தூண்டும் உயிர்கொல்லி விளையாட்டை பகிர்ந்தால் கடும் தண்டனை வழங்கப்படும் என்று மதுரை ஐகோர்ட்டு எச்சரிக்கை வித்துள்ளது. சிறுவர்கள், இளைஞர்கள்…

‘நீட்’ தற்கொலை செய்த அனிதாவுக்காக அமெரிக்காவில் அஞ்சலி-ஆர்ப்பாட்டம்!

சான்பிரான்சிஸ்கோ, அமெரிக்கா கலிபோர்னியா மாவட்டத்தில் உள்ள சிலிக்கான் வேலி பகுதியில், நீட் எதிர்த்து தற்கொலை செய்துகொண்ட அனிதாவுக்காக அஞ்சலி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீட் தேர்வு காரணமாக…

NEET தேர்வினால் பொது சுகாதார கட்டமைப்பு அழியும்!: தெளிவாக்கும் மருத்துவர்

நெட்டிசன்: (வாட்ஸ்அப்) தமிழ்நாட்டில் 192 மருத்துவ மேல்படிப்பிற்கான இடங்கள் (DM.cardio,MCH.gastro போன்று)உள்ளன. இது மற்ற எல்லா மாநிலங்களின் உள்ள இடங்களின் கூட்டுத்தொகையை காட்டிலும் மிக அதிகம். இந்த…

அனிதாவின் சொந்த மாவட்டமான அரியலூர் கல்லூரியில் மாணவர்கள் போராட்டம்!

அரியலூர், அரியலூர் அருகே உள்ள குழுமூர் கிராமத்தை சேர்ந்த மாணவி அனிதாவின் தற்கொலை நாடு முழுவதும் மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 1176 மதிப்பெண் பெற்ற…

நதிகளை தேசியமயமாக்க பா.ஜ.கவிடம் சொல்லுங்கள்!: ஜக்கிக்கு பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தல்

அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவரும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளருமான பி.ஆர். பாண்டியன், விவசாயம் சார்ந்த போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டுவருபவர். இது தொடர்பாக சட்டப்போராட்டங்களும்…

‘நீட்’டுக்கு எதிராக கொந்தளிக்கும் தமிழகம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

சிதம்பரம், நீட்டுக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் மீண்டும் சூடுபிடித்துள்ளது. மாணவி அனிதாவின் தற்கொலை காரணமாக தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் மட்டுமின்றி கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.…

போராட்டம் அடுத்தகட்டத்துக்குச் செல்ல வேண்டும்: விஜய் சேதுபதி

நீட் குழறுபடிகளால் விரக்தி அடைந்து தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை திரைக்கலைஞர்கள் சென்னையில் நடத்தினர். இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஜய் சேதுபதி,…