ஜெயலலிதா தொடங்கிய அரசு கேபிள் டிவிக்கு மூடுவிழா நடத்துகிறது எடப்பாடி அரசு!
சென்னை, முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட கேபிள் டிவி தற்போது மூடுவிழா காணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட, எதிர்க்கப்பட்ட பல்வேறு பணிகளை தற்போது எடப்பாடி அரசு…