Month: August 2017

பெப்சி விவகாரம்: “காலா” உள்பட 30க்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள் தடைபட்டுள்ளன!

சென்னை: பெப்சி விவகாரம் காரணமாக ரஜினியின் “காலா”, விஜயின் ‘மெர்சல்’ உள்பட 30க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்புகள் தடை பட்டுள்ளன. சம்பள விவகாரம் தொடர்பாக தமிழ்த் திரைப்பட…

”பேய்” பங்களாவில் தங்கவைக்கப்படும் ஏர் இந்தியா ஊழியர்கள்?!

டில்லி ஏர் இந்தியா விமான ஊழியர் ஒருவர் தாங்கள் சிகாகோவில் தங்கியுள்ள விடுதியில் அமானுஷ்ய சக்திகள் இருப்பதால் தங்களை அங்கு தங்க வைக்க வேண்டாம் என மேலதிகாரிகளுக்கு…

குஜராத்: ரூ.3,500 கோடி போதைப்பொருள் பறிமுதல்!

ஆமதாபாத், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு போதைபொருள் கடத்தப்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. சமீபத்தில் குஜராத்துக்கு கடத்த முயன்ற ரூ.3500 கோடி போதைப்பொருட்கள் கடத்த முயன்றது தெரிய வந்தது.…

ரயில்வே விபரீத முடிவு:  பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் உயர்வு

திருச்சி : திருச்சி ரயில் நிலையத்தில் இன்று முதல் பிளாட்பாரம் டிக்கெட் விலை ரூ.10 லிருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்டுளளது. . தஞ்சை, கும்பகோணம், நாகையிலும் ஆகஸ்ட்…

திருப்பதி  தெப்பக்குளம் மூடல்!

திருமலை, திருப்பதியில் வருடாந்திர பிரமோற்சவத்தை முன்னிட்டு கோவில் தெப்பக்குளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தெப்பக்குளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. திருப்பதியில் வரும் அக்டோபர்…

அப்துல்கலாம் முஸ்லிம் இல்லையா?:  ஜெய்னூலாபுதீனுக்கு தடா ரஹீம் பதில்

“குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் இஸ்லாமியரே அல்ல” என்று த.த.ஜ. தலைவர் பி.ஜெய்னுலாபுதீ்ன் தெரிவித்திருந்தார். அதற்கு இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ஜெ…

பட்டாசுகளுக்கு தர நிர்ணயம் வேண்டும் : உச்சநீதிமன்ற ஆணை

டில்லி பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் பட்டாசுகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவு அளித்துள்ளது. அர்ஜுன் கோபால், ஆரவ் பண்டாரி, மற்றும் சோயா ராவ்…

ரேஷன் ரத்து: முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார் அமைச்சர் காமராஜ்!

சென்னை, நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆண்டுக்கு 1 லட்சம் வருமானம் பெறுபவர்களுக்கு ரேஷனின் மானியம் தரப்படமாட்டாது என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதுபோன்ற…

 எல்லையில் சீன படைகள் மீண்டும் ஊடுருவல்: பதற்றம்!

பர்கோட்டி, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பர்கோட்டி, சமோலி எல்லை பகுதியில் சீன ராணுவத்தினர் ஊடுருவியதாக தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக இருநாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் பதற்றம்…