Month: August 2017

இட மாற்றத்தை எதிர்த்து உயர்நிதிமன்றம் முன்பு நீதிபதி தர்ணா போராட்டம்!

ஜபல்பூர் ஜபல்பூர் நீதிமன்றம் முன்பு தன்னை அடிக்கடி இட மாற்றம் செய்வதைக் கண்டித்து நீதிபதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை உருவாக்கி உள்ளது. உச்சநீதி மன்ற…

தாஜ்மகாலை சுற்றி அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்க அதிரடி உத்தரவு

லக்னோ: தாஜ்மகாலை சுற்றி அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்கள், விடுதிகளை இடிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ராஜ்மகால் அமைந்துள்ள பகுதி, பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருப்பதால், அங்கு விதிகளை…

காங். எம்எல்ஏக்கள் தங்கியுள்ள அறையில் ரெய்டு நடக்கவில்லை! அருண்ஜெட்லி

டில்லி, கர்நாடக அமைச்சர் வீட்டில் நடந்த வருமானவரி சோதனையில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும், விடுதியில் தங்கியுள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அறையில் சோதனை நடைபெற வில்லை என்றும்…

தினகரன் குறித்து விமர்சித்தால்….!: அமைச்சர் ஜெயக்குமாருக்கு வெற்றிவேல் எச்சரிக்கை

சென்னை: டிடிவி தினகரன் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தால் அமைச்சர் பதவியை இழக்க நேரிடும் என்றும், அமைச்சர் ஜெயக்குமார் தனது பதவியை இழக்க நேரிடும் என்று…

பா.ஜ.க.வின் தவறான நடவடிக்கைகளை எதிர்த்து போராடுங்கள்; சித்தராமையாவுக்கு ராகுல் ஆலோசனை

டில்லி: பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தங்கியுள்ள ரிசார்ட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. இதையடுத்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், கர்நாடக முதல்வர் சித்தராமையாவுடன் தொலைபேசியில் பேசினார்.…

பா.ஜ.க.வின் தோல்வி பயத்தாலேயே வருமானவரி ரெய்டு : அகமது பட்டேல்

டில்லி : பெங்களூருவில் குஜராத் காங்., எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ஈகிள்டன் கோல்ப் ரிசார்ட்டில் நடத்தப்பட்டு வரும் வருமான வரித்துறை சோதனை குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த…

நவாஸ் ஷெரிஃப் ஊழலை காட்டிக்கொடுத்த கம்ப்யூட்டர் எழுத்துரு (ஃபாண்ட்)

இஸ்லாமாபாத் பனாமா பேப்பர் விவகாரத்தில் பிரதமர் பதவி இழந்த நவாஸ் ஷெரிஃப் 2006ல் உருவாக்கியதாக கூறப்படும் ஆவணங்கள் 2007ல் வெளியான எழுத்துருவில் தட்டச்சு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு அவை…

நோட்டாவுக்கு ஓட்டு: சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் வழக்கு!

டில்லி, நோட்டாவுக்கு வாக்களிக்கும் எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் வழக்கு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. குஜராத்தில் காலியாக…

பெட்ரோலிய மண்டல துரோகத்தை ஒப்புக்கொண்ட திமுகவுக்கு நன்றி! அன்புமணி

நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் பெட்ரோக் கெமிக்கல்ஸ் மண்டலம் அமைப்பதைக் கண்டித்து மக்களுடன் இறங்கி போராடாமல் திமுக அமைதி காப்பது ஏன்? என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா…

டில்லியில் போராடும் விவசாயிகளுடன் கனிமொழி சந்திப்பு!

டில்லி, தலைநகர் டில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை திமுகவை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.கனிமொழி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். ஏற்கனவே முதல்கட்டமாக 41 நாட்கள் போராட்டம்…