மத்திய அமைச்சர்களுடன் அ.தி.மு.க. பிரமுகர்கள் சந்திப்பு: பாஜக பிரமுகர் கிண்டல்
தமிழக அரசையும் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வையும் மத்திய பாஜக அரசு ஆட்டுவிக்கிறது என்ற கருத்து பரவலாக இருக்கிறது. பிரதமர் மோடியையும், மத்திய அமைச்சர்களையும் அதிமுக பிரமுகர்கள் அடிக்கடி சந்தித்து…