Month: July 2017

வெளிநாடு சுற்றுலா செல்ல சிறிய நகரங்களில் விமான கட்டணம் குறைவு

டில்லி: குறுகிய தூரம் உள்ள நாடுகளுக்கு குழந்தைகளுடன் இன்ப சுற்றுலா செல்ல விரும்புகிறீர்களா… இதோ உங்களது பயண செலவை குறைக்க ஒரு டிப்ஸ்.. குறிப்பாக குறைந்த தூரம்…

ஜிஎஸ்டி அதிகாரிகள் வர்த்தக நிறுவனங்களுக்கு செல்ல தடை!! மத்திய அரசு உத்தரவு

டில்லி: முறையான அனுமதி இல்லாமல் எந்த ஜிஎஸ்டி துறையும் அதிகாரியும் வர்த்தகர்கள், வியாபாரிகளின் நிறுவனங்களுக்கு நேரில் செல்லக்கூடாது. ஹெல்ப்லைனுக்கு வரும் புகார்களின் அடிப்படையிலேயே விசாரணை மேற்கொள்ள வேண்டும்…

ஃபீஃபா உலககோப்பை: முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொள்ளும் இந்தியா

டில்லி: இந்தியாவில் நடைபெற உள்ள 17-வயதிற்குட்பட்டோருக்கான ஃபீஃபா உலக கோப்பை கால்பந்து தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் அமெரிக்காவை எதிர் கொள்கிறது. இந்த ஃபீஃபா 2017…

தொழிலாளியை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்திய ஆடியோ கசிவு!! டெக் மகிந்திரா மன்னிப்பு கோரியது

டில்லி: ஐ.டி. நிறுவனங்கள் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. ஆனால், இதற்கு நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்தன. வழக்கமான நடைமுறை தான் விளக்கம்…

2040-ம் ஆண்டில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை!! பிரான்ஸ் முடிவு

பாரீஸ்: சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் விதமாக வரும் 2040-ம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெட்ரோல்,…

மேற்கு வங்காளத்தில் மீண்டும் ‘போலி’ பதிவு! பா.ஜ. விளக்கம்!

கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் சமூக வலைதள பதிவான பேஸ்புக் தளத்தில் மீண்டும் ஒரு சர்ச்சையான பதிவு வெளியாகி உள்ளது, அதில் உள்ள புகைப்படத்தை மேற்கோள்காட்டி இந்துக்களுக்கு பாதுகாப்பில்லை…

தோட்டாக்கள், ராக்கெட் லாஞ்சர்கள்! : பதட்டத்தில் மணப்பாறை!

திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பறை பகுதிகளில் வெடிக்காத ராக்கெட் லாஞ்சர்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் பதட்டத்தில் இருக்கிறார்கள். மணப்பாறை பொத்தமேட்டுப்பட்டியில் மாதா டிரேடர்ஸ்…

“பிக்பாஸ்” நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகவேண்டும்!: மன்சூர்  சொல்வது ஏன் தெரியுமா?

“உறுதிகொள்” திரைப்படத்தின் பாடல் வெளியீட்டுவிழாவில் பேசிய நடிகர் மன்சூர்அலிகான், கமலஹாசனை கமடுமையாக விமர்சித்தார். “சினிமாக்காரர்கள் தான் சினிமாவை அழிக்கிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். அரசாங்கத்தின்…

செப்டம்பரில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்! தேர்தல் ஆணையம் பரிசீலனை

சென்னை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதிக்குவரும் செப்டம்பர் மாதம் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்தஆண்டு…

பேரறிவாளனின் பரோல்.. தமிழக அரசு பரிசீலனை!: முதல்வர் தகவல்

சென்னை: காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்துக்கு பதிலளித்து பேசிய முதல்வர், பேரறிவாளன் பரோல் குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறினார். ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில்…