வெளிநாட்டு வக்கீல்கள் இந்திய நீதிமன்றங்களில் பணிபுரிய கூடாது!! பார் கவுன்சில் நிராகரிப்பு!!
டில்லி: இந்திய நீதிமன்றங்களில் வெளிநாட்டு வக்கீல்கள், சட்ட நிறுவனங்கள் ஆஜராகலாம் என்று நேற்று முன் தினம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்திய…