Month: July 2017

விஷம் கலப்பதை தடுக்க சிறப்பு உணவு அளித்தோம்! சிறைத்துறை டிஜிபி  சத்தியநாராயணா கர்நாடகா

பெங்களூரு, சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சிறையில் எந்தவித வசதியும் செய்து தரப்படவில்லை என்று சிறைத்துறை டிஜிபி சத்திய நாராயண விளக்கம் அளித்துள்ளார். சசிகலாவுக்கு…

அண்டார்டிகா : வெப்பமயமாவதால் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை இரண்டாக உடைந்தது.

அண்டார்டிகா அண்டார்டிகாவில் உள்ள உலகின் மிகப் பெரிய பனிப்பாறை ஒன்று இரண்டாக உடைந்துள்ளது தற்போது வெளியான சேட்டிலைட் புகைப்படத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. உலகின் தெற்கு முனையில்…

ஜிஎஸ்டி: அருண் ஜேட்லிக்கு சானிடரி நாப்கின்களை பார்சல் அனுப்பிய மாணவிகள்!

திருவனந்தபுரம், பெண்கள் மாதவிடாய் காலங்களில் உபயோகப்படுத்தும் சானிடரி நாப்கின்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாணவிகள் மத்திய நிதி அமைச்ர் அருண் ஜேட்லிக்கு…

போலீஸ் விசாரணையில் சாராய வியாபாரி சாவு!

நாகப்பட்டிணம், போலீஸ் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட சாராய வியாபாரி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இதையடுத்து காவலர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகை மாவட்டம் கீழ்வேளூரை…

செல்லாத நோட்டுக்களை எண்ணும் பணி இன்னும் தொடர்கிறது : ரிசர்வ் வங்கி – அதிருப்தியில் எதிர்கட்சிகள்

டில்லி செல்லாதவை என அறிவிக்கப்பட்ட ரூ.500 மற்றும் ரூ. 1000 நோட்டுக்களை எண்ணும் பணி இன்னும் தொடர்ந்து நடந்துக் கொண்டிருப்பதாகவும், அதனால் மாற்றப்பட்ட பணம் எவ்வளவு என…

நேற்று ப்ரஸ்மீட்டில் கமல் கூறியது என்ன?: விரிவான பதில்கள்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும், அதில் கலந்து கொண்டவர்களின் அநாகரிக பேச்சு மற்றும் நடவடிக்கைகள் குறித்து சமூக வலைதளங்கள் மற்றும் அரசியல்…

2022ம் வருடத்துக்குள் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் : பிரதமர் மோடி

டில்லி : “2022 ம் ஆண்டிற்குள் நிலுவையில் உள்ள அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் “ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். “மாநில தலைமை செயலாளர்கள் உடனான ஆலோசனை…

ஆன்லைன் திரைப்பட டிக்கெட் விலை குறைக்க விஷால் முயற்சி

சென்னை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஆன்லைனில் புக் செய்யப்படும் திரைப்பட டிக்கட்டுகளின் விலையை ரூ.10லிருந்து ரூ. 30 வரை குறைக்க முயற்சி எடுத்து வருகிறது. திரையரங்கு…

ஆன்லைன் ரம்மிக்கு தடை! தெலங்கானா அரசு அதிரடி

ஐதராபாத்: இண்டர்நெட் மூலம் விளையாடும் சீட்டு விளையாட்டான ரம்மி விளையாட்டுக்கு தெலங்கானா அரசு தடை விதித்துள்ளது. மீறி விளையாடுவது தெரிய வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்…

தேனாம்பேட்டை காவல்நிலையம் மீது குண்டு வீச்சு? பரபரப்பு

சென்னை. சென்னையின் மைய பகுதியான தேனாம்பேட்டை காவலநிலையம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதன் காரணமாக பரபரப்பு நிலவுகிறது. சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில், நிறுத்தி…