Month: July 2017

வீர சந்தனம்: சரியான பெயரில் அஞ்சலி செலுத்துங்கள்

“மறைந்த ஓவியர் தமிழ்போராளி வீரசந்தனம் அவர்கள், சந்தானம் என்பது தமிழல்ல என்பதால், தனது பெயரை சந்தனம் என்று மாற்றிக்கொண்டார்” என்று தனது முகநூல் பதிவில் தெரிவித்திருக்கிறார் தமிழ்த்…

காவலர்களுடன் திலீப் செல்ஃபி : உண்மைத் தகவல்

ஆலுவா, கேரளா பாவனா பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைதான திலீப் போலீசாருடன் தற்போது எடுத்துக் கொண்டதாக பரவி வரும் செல்ஃபி நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு ஷூட்டிங்கின்…

கலாபவன் மணி மரணத்திற்கும், திலீப்தான் காரணம்!: இயக்குநர் பைஜூ அதிர்ச்சி குற்றச்சாட்டு

மலையாள நடிகை பாவனா கடத்தல் விவகாரத்தைத் தொடர்ந்து மலையாள நடிகர் கலாபவன் மணி மரணத்திற்கும், திலீப்பிற்கும் தொடர்பு இருக்கிறது என்று மலையாள இயக்குநர் பைஜூ பகிரங்கமாக குற்றம்…

கமல்ஹாசனின் அறியாமை

நேற்று முன்தினம், “பிக்பாஸ்” நிகழ்ச்சி குறித்த சர்ச்சைகள் குறித்து அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நடிகர் கமல்ஹாசன், செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது, காயத்ரி ரகுராம், “சேரி பிஹேவியர்”…

சசிகலாவுக்கு சிக்கலை ஏற்படுத்திய ரூபா யார் தெரியுமா?

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள வி.கே. சசிகலாவுக்கு தனி சமையலறை, பணியாளர்கள் வசதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளது” என்று…

ஜி.எஸ்.டி.: குஜராத்தில் மோடிக்கு எதிராக ஒரு லட்சம் பேர் போராட்டம்! வைரலாகும் வீடியோ!

இந்தியா முழுதும் ஜிஎஸ்டி வரிக்கு எதிராக பரலவன எதிர்ப்பு காணப்டுகிறது. மக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி, இந்த வரியை நீக்க வலியுறுத்தி வருகிறார்கள். பிரதமர் மோடியின் சொந்த…

குஜராத் தேர்தலுக்கு காங்கிரசுடன் நெருங்குகிறது பட்டிதார் சமிதி

அகமதாபாத்: கடந்த 2 ஆண்டுகளாக குஜராத் பட்டிதார் தலைவர் ஹர்திக் படேல் அரசியல் பயணம் குறித்து வாய் திறக்காமல் இருந்து வருகிறார். பட்டிதார் இனத்துக்கு இடஒதுக்கீட்டிற்காக மட்டும்…

ஆசிரியர் பணிக்கு பிரதமர் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்கலாம்: ராகுல் கிண்டல்

டில்லி: கணித ஆசிரியர் பணிக்கு பிரதமர் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் ராகுல் காந்தி கிண்டலடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர்…

ஓவியர், நடிகர்  வீரசந்தானம் காலமானார்

சென்னை: பிரபல ஓவியர் வீரசந்தானம் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 71. வீரசந்தானம், சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஈழத்தமிழருக்கு ஆதரவான போராட்டங்கள் பலவற்றை முன்னெடுத்தவர் இவர்…

நீட் தேர்வுக்கு எதிராக டிஜிட்டல் வாள் சுழற்றும் திமுக பிரமுகர்

நீட் தேர்வுக்கு தமிழகம் முழுதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அரசியல் கட்சிகள் பலவும் அறிக்கைகள் விடுத்தும் போராட்டங்கள் நடத்தியும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் தி.மு.க.வின்…