Month: July 2017

துரத்தும் மரணம்: ஜெ.க்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ நர்ஸ் தற்கொலை?

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபோது, அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நர்ஸ்களில் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இது ஜெயலலிதா மரணத்தில்…

இன்ஃபோசிஸ் விட்டு விலகியதற்கு இப்போது வருந்தும் நாரயண மூர்த்தி

டில்லி கடந்த 2014ஆம் ஆண்டு, மற்ற நிறுவனர்களின் வேண்டுகோளை மீறி இன்ஃபோசிஸ் நிறுவன சேர்மன் பதவியில் இருந்து விலகியதற்கு இப்போது நாராயணமூர்த்தி வருத்தம் தெரிவித்து உள்ளார். இந்தியாவின்…

டில்லியில் 3வது நாளாக தொடரும் தமிழக விவசாயிகள் போராட்டம்!

டில்லி, தலைநகர் டில்லியில் இன்று 3வது நாளாக தமிழக விவசாயிகளின் போராட்டம் மீண்டும் தொடர்கிறது. ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் தமிழக விவசாயிகள், தென்னிந்திய நதிகள் இணைப்பு…

இந்திய ஊடகங்கள் காஷ்மீர் மக்களை அவமானப்படுத்துகிறது : முன்னாள் காவல் அதிகாரி

ஸ்ரீநகர். இந்திய ஊடகங்கள் காஷ்மீர் மக்களை அவமானப்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என முன்னாள் காவல் அதிகாரி நாதனேல் கூறியுள்ளார். மத்திய ரிசர்வ் போலிஸ் படையின் காஷ்மீர்…

மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்! தமிழகத்திற்கு மேலும் ஒரு அமைச்சர்?

டில்லி, மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக டில்லி அரசு வட்டார தகவல்கள் உறுதி செய்கின்றன. தமிழகத்திற்கு மேலும் ஒரு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கலாம்…

ஜெ.மரணம்: எதற்கும் தயார்! 7மாதத்திற்கு பிறகு அப்பல்லோ தலைவர் சவால்!

சென்னை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த எந்த விசாரணைக்கும் தயாராக இருப்பதாக அப்பல்லோ தலைவர் பிரதாப் சி.ரெட்டி இன்று அதிரடியாக கூறினார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்போது,…

என் ஃபுல் சப்போர்ட்டும் ஏ ஆர் ரகுமானுக்குத்தான் : லதா மங்கேஷ்கர்

மும்பை பழம்பெரும் இந்தி பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் தனது முழு ஆதரவும் ஏ ஆர் ரகுமானுக்குத்தான் என கூறி உள்ளார். சமீபத்தில் ஏ ஆர் ரகுமான்…

கரும்பு தோட்டத்தில் குழந்தை நரபலி? திருவாரூரில் பரபரப்பு!

திருவாரூர், திருவாரூர் அருகே கரும்பு தோட்டத்தில் குழந்தையின் கை, கால்கள் வெட்டப்பட்டு தனித்தனியாக கிடந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. குழந்தை நரபலி கொடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள்…

போலிஸ் ஆக நினைத்த உமேஷ் யாதவ் : ரிசர்வ் வங்கி அதிகாரி  ஆனார்

நாக்பூர் போலிஸ் கான்ஸ்டேபிள் ஆக நினைத்த கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவ் தற்போது ரிசர்வ் வங்கியில் அதிகாரி ஆகி உள்ளார். சில வருடங்கள் முன்பு உமேஷ் யாதவின்…

உள்ளாட்சி தேர்தல் எப்போது? 4வாரங்களுக்குள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு!

சென்னை, உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும் என காலக்கெடு விதிக்க கோரிய வழக்கில், 4 வாரத்திற்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.…