இந்தியக் கோடீஸ்வரர்கள் 6000 பேர் வெளிநாட்டுக்கு சென்ற வருடம் குடி பெயர்ந்துள்ளார்கள்!
டில்லி : இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் சுமார் 6000 பேர் சென்ற வருடம் வெளிநாட்டுக்கு குடி பெயர்ந்துள்ளார்கள் என உலக செல்வந்தர்கள் அமைப்பு தெரிவிக்கின்றது. உலக செல்வந்தர்கள்…