தந்தை மரணம்: கதிராமங்கல போராளி ஜெயராமனுக்கு ஜாமீன் கிடைக்குமா
ஓ.என்.ஜி.சிக்கு எதிராக கதிராமங்கலத்தில் நடக்கும் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது தந்தை இன்று சொந்த ஊரான மயிலாடுதுறை சேந்தங்குடியில் இயற்கை எய்தினார்.…