Month: July 2017

ஒரு நபருக்கு 12 லட்சம் :  இந்தியாவில் அதிகரித்து வரும் கல்விச்செலவு

மும்பை சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் இந்தியப் பெற்றோர்கள் தங்கள் குழந்தை ஒன்றுக்கு பட்டப்படிப்பு வரை படிக்கவைக்க சுமார் 12.22 லட்சம் ரூபாய்கள் செலவு செய்கிறார்கள் என…

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு! வானிலை மையம்

சென்னை, வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து தமிழகத்தில்…

இஸ்ரேலில் பிரதமர் : மேலும் நெருக்கமாகும் நட்பு

ஜெருசலேம் இந்தியப் பிரதமரின் இஸ்ரேல் பயணத்தால் இரு நாடுகளின் நட்பு மேலும் பலப்படும் என அரசியல் பார்வையாளர்களால் கருத்து தெரிவிக்கப் பட்டுள்ளது. இஸ்ரேல் இந்தியாவுக்கு பாதுகாப்பு, ராணுவம்…

பொற்கோயில் : அன்னதானத்துக்கு ஜிஎஸ்டி விலக்கு கோரிக்கை

அமிர்தசரஸ் பொற்கோயிலில் அன்னதானத்துக்காக லங்கர் என அழைக்கப்படும் சமுதாய சமையல்கூடத்தில் வாங்கப்படும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. பொற்கோயிலில் உள்ள சமுதாய சமையல் கூடம்…

மகளிர் சுய உதவிகுழுவுக்கு ரூ.7000 கோடி! 110 விதியின்கீழ் எடப்பாடி அறிவிப்பு

சென்னை, தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். மகளிர் சுய உதவிகுழுவுக்கு ரூ.7000 கோடி வங்கிகள் மூலம் கடன்…

‘தமிழ் சினிமாவை காப்பாற்றுங்கள்!’ இயக்குனர் சங்கர்

சென்னை, சினிமாவுக்கு ஜிஎஸ்டியில் அதிகபட்ச வரி விதிக்கப்பட்டுன்னது. இதன் காரணமாக சினிமா தொழில் அழிந்துவிடும் என்று பிரபல இயக்கநர் சங்கர் கூறி உள்ளார். வரியை குறைத்து, தமிழ்…

28+30=58% வரி: தமிழகம் முழுவதும் 1000 திரையரங்குகள் மூடல்!

சென்னை, நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி வரி மற்றும் தமிழக அரசு விதித்துள்ள கேளிக்கை வரி காரணமாக தமிழகம் முழுவதும் சுமார் 1000க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.…

விவசாய கடன் தள்ளுபடி: ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதித்தது உச்சநீதி மன்றம்!

டில்லி : கூட்டுறவு வங்கிகளில் உள்ள அனைத்து விவசாயிகளின் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கும் கடன்…

கதிராமங்கலத்தில் தடியடி:  முதல்வரின் ஓஎன்ஜிசிக்கு ஆதரவான ‘அடடே’ பதில்!

சென்னை, கதிராமங்கலத்தில் நடைபெற்ற வன்முறை குறித்து, பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓஎன்ஜிசிக்கு ஆதரவாக, மக்கள் மீது லேசான தடியடி நடத்தியதாக கூறி உள்ளார். தஞ்சாவூர் அருகே…

திருவனந்தபுரம் கோயில் : ரூ 186 கோடி தங்கம் மாயம்

திருவனந்தபுரம் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் நடந்த தணிக்கையில் ரூ 186 கோடிக்கும் மேற்பட்ட தங்கத்திலான பொருட்கள் காணவில்லை என தெரியவந்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற…