Month: June 2017

டில்லி மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமரா!

டில்லி, பெண்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, மாநர பேருந்துகளில் சிசிடிவி காமிரா பொருத்த டில்லி மாநில அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தல்கள், பலாத்காரம்…

10வது, பிளஸ்2 சிறப்பு துணைத் தேர்வு விவரம்!

சென்னை, கடந்த மாதம் 10வது மற்றும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. அதைத்தொடர்ந்து, தேர்வு பெறாதவர்கள் சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். தற்போது, பிளஸ் 2 சிறப்பு துணைத்…

ஜியோ மூலம் அனைத்து தளமும் ஓப்பனாகலியா? : இதோ தீர்வு

சென்னை ஜியோ மூலம் பல இணைய தளங்களை பார்க்க முடியவில்லை என சொல்பவர்களுக்கான தீர்வு இதோ : தற்போது ஜியோ சிம் பலரும் உபயோகப்படுத்துகின்றனர். அதே சமயம்…

உ.பி.: ஆம்புலன்சுக்கும் ஆதார் கார்டு!

லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் நோயாளிகள் அவசர தேவைக்காக அரசு ஆம்புலன்சுகளை உபயோகப்படுத்த ஆதார் கார்டு தேவை என்று உ.பி.மாநில அரசு அறிவித்து உள்ளது. உ.பி.யில் பாரதியஜனதாவை சேர்ந்த…

கிரிக்கெட்டுக்கும் நாட்டுப்பற்றுக்கும் சம்பந்தம் இல்லை : மஷ்ரஃபி மொர்டாசா

டாக்கா வங்காள தேச கிரிக்கெட் கேப்டன் மஷ்ரஃபி மொர்டாசா ஒரு பேட்டியில் கிரிக்கெட்டுக்கும் நாட்டுப்பற்றுக்கும் சம்பந்தம் ஏதும் இல்லை என குறிப்பிட்டுள்ளார் சமீபத்தில் செமி ஃஃபைனலில் இந்தியாவிடம்…

பொய் சாட்சி சொன்ன பா.ஜ. ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்

நெட்டிசன்: பாக்யராஜன் சேதுராமலிங்கம் (Packiarajan Sethuramalingam ) அவர்களது முகநூல் பதிவு: 2001 ஆண்டுத் தெஹல்கா டாட் காம் இணையதளம் “Operation West End” என்ற பெயரில்…

மகிழ்ச்சி: இயற்கை திறந்து வைத்த போரூர் மேம்பாலம்!

சென்னை, கடும் வாகன நெருக்கடியில் சிக்கி வந்த போரூர் பகுதியில், கட்டிமுடிக்கப்பட்ட மேம்பாலம் திறந்து வைக்க காலதாமதம் செய்யப்பட்டு வந்தது. இன்று பெய்த மழையின் காரணமாக பயங்கர…

ஈஷா மைய கட்டடங்களுக்கு சிறப்பு அனுமதி!: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: விதிமுறைகளை மீறி வனப்பகுதியில் கட்டப்பட்டுள்ளதாக புகாருக்கு ஆளாகியிருக்கும் ஈஷா யோகா மைய கட்டிடங்களுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை…

இந்தியாவில் தேடப்படும் இஸ்லாமிய  தீவிரவாதிக்கு லெபனானிலும் தடை

பெய்ரூட் இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகளுக்காக தேடப்படும் ஜாகிர் நாயக் என்னும் இஸ்லாமிய போதகருக்கு லெபனான் வர தடை விதிக்க வேண்டும் என அங்குள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…

2 லட்சம் கிராமங்களில் கழிப்பறை வசதி இல்லை! அதிர்ச்சி தகவல்

டில்லி, நாடு முழுவதும் இன்னும் 2 லட்சம் கிராமங்களில் கழிப்பறை வசதி இல்லை என்று ஆய்வு முடிவுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மோடி தலைமையிலான ஆட்சிக்கு…