வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்தும் திட்டத்துக்கு ஒப்புதல்! ஐகோர்ட்டில் அரசு தகவல்!
சென்னை: தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்தும் திட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை ஐகோர்ட்டில் இன்று…