Month: May 2017

திருமங்கலம் – நேரு பூங்கா இடையே சுரங்க ரெயில்! விரைவில்…

சென்னை: அண்ணாநகர் திருமங்கலம்- நேரு பூங்கா இடையேயான சுரங்க ரெயில் போக்குவரத்து விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் கூறியுள்ளது. சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை…

கூடங்குளம் 3,4வது அணுஉலைகளின் மின்சாரம் தமிழகத்திற்கு வழங்குவது குறித்து விரைவில் முடிவு!

டில்லி, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரஷ்யாவின் உதவியுடன் ஏற்கனவே 2 அணுஉலைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் 3-வது மற்றும் 4-வது அணுஉலைகளுக்கான கட்டுமானப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடியும்…

கிராமத்துக்குள் மாற்றப்பட்ட மதுக்கடைகளை திறக்க ஐகோர்ட்டு தடை!

சென்னை, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் காரணமாக நெடுஞ்சாலையில் இருந்த கடைகளை அருகில் இருந்த கிராமத்துக்குள் மாற்றியது தமிழக அரசு. இவ்வாறு கிராமத்துக்குள் மாற்றப்பட்ட மதுக்கடைகளை திறக்கக்கூடாது என்று…

ரோடு ஆக்கிரமிப்பு: நடிகர் சங்கத்துக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்!

சென்னை, தி.நகரில் கட்டப்பட இருக்கும் நடிகர் சங்க கட்டித்திற்கு தடை விதிக்க கோரி அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளனர். அதில், பொதுபாதையை நடிகர் சங்கம்…

நாட்டின் தூய்மையான நகரங்களில் திருச்சிக்கு 6வது இடம்!

டில்லி, நாட்டின் தூய்மையான நகரங்கள் குறித்த பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தை சேர்ந்த திருச்சி 6வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 3வது இடத்தை…

EVM பிரச்சினை: 12-ந்தேதி அனைத்து கட்சிகள் கூட்டம்! தேர்தல் ஆணையம் அழைப்பு

டில்லி, இவிஎம் (Electronic Voting Machine) பிரச்சினை குறித்து வரும் 12ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை…

நீதிபதி கர்ணனுக்கு வீட்டிலேயே மருத்துவ பரிசோதனை! பரபரப்பு

கொல்கத்தா, உச்சநீதி மன்ற நீதிபதிகளின் தீர்ப்பை தொடர்ந்து கொல்கத்தா நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு அவரது வீட்டில் மருத்துவர்கள் குழு பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அவர்…

சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் சீராய்வு மனு! சசிகலா தாக்கல்

சென்னை, சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறைச்சாலையில் இருக்கும் சசிகலா அன் கோவினர் மீண்டும் உச்சநீதி மன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல்…

விஜயபாஸ்கர் மனைவியிடம் வருமானவரித்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை!

சென்னை, வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரான விஜயபாஸ்கர் மனைவியிடம் வருமான வரித்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் 7ந்தேதி தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர்…