அமைச்சர் பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி ஸ்டிரைக்! போக்குவரத்து ஊழியர் சங்கம் அறிவிப்பு!
சென்னை, வரும் 15ந்தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் ஊழியர்கள் போராட்டம் நடத்துவதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். இந்நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி…