Month: May 2017

7விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத்திடம் தோற்ற மும்பை!

IPL: Hyderbad beat Mumbai by 7 wickets ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைஸர்ஸ் ஐதராபாத்…

மோசடி வழக்கில்  அமைச்சர் விஜயபாஸ்கர் மாமனாருக்கு 3 வருடம் சிறை!

மோசடி வழக்கில், அமைச்சர் விஜயபாஸ்கரின் மாமனாருக்கு மூன்று வருடங்கள் சிறை தண்டனை விதித்து, கோவை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழக சுகாதாரதத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லம் மற்றும்…

8 நீதிபதிளுக்கு சிறைத் தண்டனை!! நீதிபதி கர்ணம் மீண்டும் அதிரடி

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி கர்ணன், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ளார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள அவருக்கு எதிராக உச்சநீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. நீதிபதிகள்…

ராமர் கோவில் கட்டுமான பணி தொடங்கப்படும்!! வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடம் பாஜ உறுதி

லக்னோ: சங் பரிவார் அமைப்புகளுக்கு நன்கொடை வழங்கும் 150க்கு மேற்பட்ட சர்வதேச நன்கொடையாளர்களின் கூட்டம் கடந்த வாரம் டெல்லி மற்றும் லக்னோவில் நடந்தது. இந்த கூட்டத்தில் அயோத்தியில்…

பறவை மோதி விமானம் பழுது!! பயணிகள் தப்பினர்

கொல்கத்தா: கொல்கத்தாவில் ஏர்ஆசியா விமானம் தரையிறங்கிய போது பறவை மோதியதில் விமானம் சேதம் அடைந்தது. விமானத்தில் இருந்த பயணிகள் பத்திரமாக தரையிறங்கினர். துபாயில் இருந்து வந்த விமானம்…

ரொக்க பரிமாற்றம் மீண்டும் தலை தூக்கியது!! மாத கடைசியில் ஏ.டி.எம்.களும் காலி

டெல்லி: பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு தற்போது 6 மாதங்கள் முடிந்துவிட்டது. ஆனால், தற்போது வரை ஏடி.எம்.களில் பணம் இருக்கிறதா என்ற கேள்வியே இந்தியர்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. கடந்த…

நாட்டுக்காக உயிர் விட்ட வீரர்களின் குடும்பங்களின் பரிதாப நிலை!! கண்டுகொள்ளாத அரசாங்கம்

மும்பை: ஒரு ராணுவ வீரர் சண்டையில் இறந்துவிட்டால் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்படுகிறது. அமைச்சர்கள், தலைவர்கள், அந்த பகுதி மக்கள் என…

மருத்துவ கலந்தாய்வை ரத்து செய்யக்கோரி, அரசு மருத்துவர் சங்கத்தினர் திடீர் போராட்டம்

சென்னை, இன்றுமுதல் மேற்படிப்புகக்ன மருத்துவ கலந்தாய்வு நடைபெறுகிறது. இதை ரத்து செய்யக்கோரி, அரசு மருத்துவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். அரசு மருத்துவர்கள் மேற்படிப்புக்கான 50 சதவிகித இடஒதுக்கீடு…

கருணாநிதி 60ஆண்டு வைரவிழா: ஸ்டாலினை சந்தித்தார் நக்மா!

சென்னை, சென்னை வந்துள்ள அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் திமுக செயல்தலைவர் ஸ்டாலினை திடீரென சந்தித்து பேசினார். இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் வந்த…

இரோம் சர்மிளாவுக்கு தமிழகத்தில் திருமணம்!?

சென்னை, மணிப்பூர் இரும்பு பெண்மணி இரோம் சர்மிளாவுக்கு தமிழகத்தில் வரும் ஜூலை மாதத்தில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் ராணுவத்துக்கான சிறப்பு…