அச்சுறுத்தல் இருந்தாலும் இந்தியாவில் விளையாட தயார்!! பாக்., கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
கராச்சி: ‘‘பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருந்தாலும் இந்தியாவில் விளையாட தயாராக இருக்கிறோம்’’என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதலை அடுத்து இந்தியா பாகிஸ்தான்…