Month: March 2017

கச்சத்தீவு அளிக்கப்பட்டதை எதிர்த்த காமராஜர், கருணாநிதி! ஆதரித்த எம்.ஜி.ஆர்.!

நெட்டிசன்: வழக்கறிஞர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் அவர்களின் முகநூல் பதிவு: இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும்போதெல்லாம் எழுகின்ற கோரிக்கை, “கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும்” என்பதே. தற்போதும்…

ராகவா லாரன்ஸ் ஒட்டுண்ணி!: ரஜினி ரசிகர்கள் ஆவேசம்

பல்வேறு பிரச்சினைகளால் ரிலீஸ் தள்ளிப்போய்க்கொண்டிருந்தது லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா படம். பிறகு ஒருவழியாக இப்போது வெளியாகியிருக்கிறது. இப்போடு இன்னொரு பிரச்சினை. பட விளம்பரங்களில்…

ஐஎஸ்ஐஎஸ் போருக்கு மேலும் ஆயிரம் அமெரிக்க வீரர்கள் குவிப்பு

வாஷிங்டன்: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வரும் அராப் மற்றும் குர்திஷ் படைகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. இந்த படைக்கு ஆயுதம் மற்றும் வீரர்களை வழங்கி…

பஞ்சாப் தேர்தல் எக்ஸிட் போல்: ஆளும் அகாலிதளம்- பாஜக கூட்டணி அதளபாதாளம்! காங்கிரஸுக்கு வெற்றியாம்!

அமிர்தசரஸ்: பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆளும் அகாலிதளம்- பாஜக கூட்டணிக்கு பெரும் தோல்வி ஏற்படும் என்றும், காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்றும் கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது.…

சசிகலா அணி, திமுக தவிர பிறர் ஆதரவை ஏற்பேன்!: தீபா பேட்டி

சென்னை: ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், சசிகலா அணி மற்றும் திமுக தவிர பிறர் ஆதரவை ஏற்க…

நடிகை பாவனாவுக்கு திருமண நிச்சயம்!!

சென்னை: கேரள நடிகை பாவனாவுக்கும் கன்னட பட தயாரிப்பாளர் நவீனுக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. மலையாளம், தமிழ் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை பாவனா. நடிகை பாவனா…

ரயில் குண்டுவெடிப்பு!! ஐஎஸ்ஐஎஸ் தொடர்புக்கு ஆதாரமில்லை…அதிகாரி பேட்டி

லக்னோ: மத்திய பிரதேசம் மாநிலம் சாஜாப்பூர் மாவட்டம் ஜாப்தி ரயில்நிலையம் அருகே போபால் – உஜ்ஜைன் ரெயில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய சபீபுல்லா என்ற வாலிபரை…

பாகிஸ்தானில் இந்து பெண் படுகொலை

லாகூர்: பாகிஸ்தானில் இந்து பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலோசிஸ்தான் மாகானத்தில் சானியா குமாரி என்ற இந்து பெண் நசிராபாத்…

ரஜினி அரசியலுக்கு வருவாரா? ‘தத்து’ அப்பா பேட்டி (வீடியோ)

ரஜினி குறித்து, அவரது ‘தத்து’ அப்பாவாக சில காலம் அவருடன் இருந்த பாலம் கல்யாண சுந்தரத்தின் சுவாரஸ்யமான வீடியோ பேட்டி..

மகளிர் தினத்தன்று இளஞ்ஜோடிகளை விரட்டியடித்து சிவசேனா அராஜகம்!

கொச்சி, சர்வதேச மகளிர் தினமான நேற்று, சுற்றுலா தலமான கொச்சி கடற்கரையில் அமர்ந்த இளஞ்சோடிகளை விரட்டியடித்து அராஜகத்தில் ஈடுபட்டனர் கேரள சிவசேனா அமைப்பினர். சிவசேனா தொண்டர்களின் இந்த…