Month: March 2017

எஸ்.பி.பிக்கு வக்கீல் நோட்டீஸ்: இளையராஜா செய்தது தவறு

தான் இசையமைத்த திரைப்பாடல்களை மேடைகளில் பாடக்கூடாது என்று எஸ்.பி.பி.க்கு இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதையடுத்து எஸ்.பி.பி., “இந்த சட்டநடைமுறை குறித்து எனக்குத் தெரியாது. இனி இளையராஜா…

இளையராஜா வெறுப்பாளர்களின் கருத்துக்கள் ..

நெட்டிசன்: தான் இசையமைத்த பாடல்களை மேடைகளில் பாடக்கூடாது என்று எஸ்.பி.பி.க்கு வக்கீ்ல் நோட்டீஸ் அனுப்பியிருக்கும் இளையாராஜவை நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்கிறது நாகராஜன்…

உ.பி முதலமைச்சர் ஆதித்யநாத் ஓர்  இந்து  அடிப்படைவாதி – சிபிஎம் குற்றச்சாட்டு

லக்னோ, ஆர் எஸ் எஸ் அமைப்பின் வழிகாட்டுதலில் உத்தரபிரதேச முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் அரசியல்…

இணையதள வசதியை மனிதனின் அடிப்படை உரிமையாக்கிய முதல்மாநிலம் கேரளா

திருவனந்தபுரம், இணையதள வசதி என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என்பதை இந்தியாவிலேயே முதல்மாநிலமாக கேரளா நடைமுறைப்படுத்தியுள்ளது. கேரளா சட்டமன்றத்தில் 20 லட்சம் ஏழைகளுக்கு இலவச இணைய…

என் சொத்துக்களை பிடுங்கிய சசிகலா!: ஆர்.கே. நகரில் கங்கை அமரன் பிரச்சாரம்

“என் சொத்துக்களை பிடுங்கிய சசிகலா. பலரது சொத்துக்களையும் அவரது குடும்பம் பிடுங்கியிருக்கிறது” என்று தான் ஆர்.கே. நகரில் பிரச்சாரம் செய்து வருவதாக கங்கை அமரன் தெரிவித்தார். ஆர்.கே.…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் புறக்கணிப்பு: சி.பி.ஐ., வி.சி., அறிவிப்பு

சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை அறிவித்துள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ம்…

ஹோட்டலில் திடீர் தீவிபத்து- சந்தடிசாக்கில் டோனியின் செல்போன்கள் திருட்டு

டில்லி, கிரிக்கெட் வீர்ர் டோனி தங்கியிருந்த டில்லியில் ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்ட போது அவரது மூன்று செல்போன்களை யாரோ திருடி சென்றுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.…

துபாயில் இருந்து கண்டெய்னரில் வந்த கள்ள நோட்டுகள்? : சென்னை துறைமுகத்தில் இரவு முழுதும் சோதனை

சென்னை: துபாயில் இருந்து சரக்கு கண்டெய்னர்களில் 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் வந்துள்ளதா என்று சென்னை துறைமுகத்தில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் நேற்று இரவு முழுதும் சோதனை…

ஏகே47க்கு இணையான துப்பாக்கி – இந்திய தயாரிப்பு

திருச்சி ஏகே47க்கு இணையான துப்பாக்கி – இந்திய ராணுவத்தளவாட தொழிற்சாலை தயாரித்தது. திருச்சியில் நேற்று மத்திய அரசின் நிறுவனமான ராணுவத்தளவாட உற்பத்தி ஆலையின் 216 ஆவது தொழிற்சாலைதினம்…

குவாரியை மூடலேன்னா அணி மாறிடுவேன்!: முதல்வர் எடப்பாடியை மிரட்டும் எம்.எல்.ஏ.!

கோவை: இரு தொழிலாளர்கள் பலியான கல் குவாரியை மூடவில்லை என்றால் தான் ஓ.பி.எஸ். அணிக்கு சென்றுவிடுவதாக சசிகலா தரப்பு எம்.எல்.ஏ. ஒருவர் முதல்வர் எடப்பாடிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.…