Month: March 2017

இறங்குமுகத்தில் ‘ஜியோ’: சலுகைகள் அறிவிக்கப்படுமா….?

ரிலையன்ஸ் ஜியோவின் ஹேப்பி நியூ இயர் ஆபர் இந்த மாதம் 31ந்தேதியுடன் முடிவடைகிறது. இதற்காக ரூ.99 கொடுத்து பிரைம் மெம்பர்சிப் பதிய வேண்டும் என ஜியோ அறிவித்திருந்தது.…

போலீசாரின் தவறே காரணம்: பழைய பணத்தை மாற்றித்தரக்கோரி நீதிமன்றத்தில் சுவாரஸ்ய வழக்கு

மும்பை, பணமதிப்பு நீக்கப்பட்ட ரூ.1 லட்சத்தை மாற்றித்தர ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிடக்கோரி மும்பை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8-ம் தேதி மேற்கொண்ட…

வருமானத்திற்காக பொதுமக்கள் உயிரை பணயம் வைக்க முடியுமா? உச்சநீதி மன்றம் கேள்வி

டில்லி, நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டது. இந்த வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையின்போது,…

நொய்டாவில் ஆப்பிரிக்க மாணவர்கள்மீது தொடர் தாக்குதல்! பரபரப்பு

நொய்டா. உத்தர பிரதேச மாநிலத்தின் கவுதம் புத் நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது நொய்டா தொழிற் நகரம். இது டில்லிக்கு 20 கிலோ மீட்டர் (12 மைல்) தென்கிழக்கில்…

ரஜினி அரசியல் பிரவேஷமா? ஏப்ரல் 2ந்தேதி தெரியும்….

சென்னை, ரஜினி வரும் ஏப்ரல் 2ந்தேதி அவரது ரசிகர்களை சந்திக்கிறார். இதன் காரணமாக தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது முக்கிய அறிவிப்பு வெளியிடுவார் என…

சிறைப்பறவையான தோழரின் தங்கை திருமணத்தை சொந்தசெலவில் நடத்திய நண்பர்கள்

டில்லி, போராட்டத்தால் சிறைபட்டிருக்கும் சகதோழரின் சகோதரி திருமணத்தை தொழிற்சாலை நண்பர்கள் சொந்தசெலவில் கோலாகலமாக நடத்திக்காட்டி மனம் நெகிழவைத்தனர். டில்லியில் கடந்த 2012ம் ஆண்டு மாருதி கார் நிறுவனத்தின்…

கடலில் இறங்கி விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம் : மாணவர்கள் கைது

சென்னை : விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை மெரினாவில் மாணவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்திவருகின்றனர். 11க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் கைதுசெய்தனர். கடும் போலீஸ் கண்காணிப்பையும்…

சசிகலா முதல்வராக ஆசைப்பட்டதே காரணம்! ஓபிஎஸ்

சென்னை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுகவில் அதிகாரப்போட்டி ஏற்பட்டது. ஜெயலலிதாவின் தோழியாக இருந்த சசிகலா, தமிழக முதல்வராக பதவி ஏற்க ஆசைப்பட்டதே அனைத்திற்கும் காரணம்…

டில்லியில் போராடும் தமிழக விவசாயிகளை நாளை சந்திக்கிறார் ராகுல்காந்தி

டில்லி, டில்லியில் கடந்த 15 நாட்களாக போராடி வரும் விவசாயிகளை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி நாளை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யக்கோரி…

இன்று 16வது நாள்: டில்லியில் தமிழக விவசாயிகள் பாம்புக் கறி போராட்டம்!

டில்லி, தலைநகர் டில்லியில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்று 16வது நாளை எட்டியுள்ளது. நேற்று, மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி, ராஜ்நாத்சிங் மற்றும் ஜனாதிபதி பிரனாப்…