Month: February 2017

மெரினாவில் மாணவர்கள் கூடுகிறார்கள்?: காவல்துறை அலர்ட்

சென்னை, ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக மாணவர்கள் சென்னை மெரினா கடற்கரையில் கூடுவதாக தகவல் பரவியதையடுத்து அங்கு காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. நேற்று இரவு தமிழக முதல்வர் ஓபிஎஸ்…

நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்கள் கட்டுப்படுத்தப்படும்: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை அன்று உச்ச நீதிமன்றம், நாட்டில் உள்ள தனியார் பயிற்சி மையங்களைச் சீராக்க வேண்டும் என்றும் ஏனெனில் அவைகளை முற்றிலுமாக அழிக்க முடியாது என்றும், அதற்காகச் சட்ட…

தமிழக நிலவரத்தை கவர்னர் வித்தியாசாகர் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கிறார்: வெங்கையா நாயுடு

சென்னை, தமிழக அரசியல் சூழலை கவர்னர் வித்தியாசாகர் உன்னிப்பாக கவனித்து வருவதாக மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு தெரிவித்திருக்கிறார். தமிழக அரசியலில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில்,…

ஜெயலலிதாவுக்கு சசிகலா எழுதிய மன்னிப்பு கடிதம்: ஓபிஎஸ் வெளியிட்டார்

சென்னை: சசிகலாவை எதிர்த்து செய்தியாளர்களை சந்தித்துவரும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஏற்கனவே சசிகலா ஜெயலலிதாவால் போயஸ் தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது குறித்து பேசினார். பின்னர், ஜெயலலிதாவிடம் மன்னிப்பு…

ஜனாதிபதியை சந்திக்க அதிமுக எம்எல்ஏக்கள் முடிவு!

சென்னை, தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அரசியல் சூழல் உலக மக்கள் அனைவரையும் மீண்டும் தமிழகம் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது. சசிகலா குறித்து தமிழக முதல்வர்…

சசிகலா முதல்வர் என்பது அதிமுக உள் விவகாரம்!: திருநாவுக்கரசர்

“சசிகலாவை முதல்வராக தேர்ந்தெடுப்பது என்பது அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம்.அதில் பிறர் தலையிட முடியாது” என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். மேலம் அவர், “ஜனநாயக…

‘காதல்’ சுகுமார் இயக்கும் ‘9 கிரகங்களும் உச்சம் பெற்றவன்’

மதுரை ஆர்.ரத்தினவேல் பாண்டியன் மற்றும் கோவை கே.கனகராஜ் ஆகியோரின் நல்லாசியுடன் ‘காதல்’ சுகுமார் இயக்கத்தில் உருவாகும் ‘9 கிரகங்களும் உச்சம் பெற்றவன்’ எனும் படத்தின் பூஜை மற்றும்…

கூட்டத்தைவிட்டு எம்.எல்.ஏ. ஓட்டம்! சசிகலா அதிர்ச்சி!

அ.தி.மு.க. சட்டமன்ற கூட்டத்துக்கு வந்திருந்த எம்.எல்.ஏ. ஒருவர், “உடல் நலமில்லை” என்று சொல்லி எஸ்கேப் ஆனதால் சசிகலா தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா குறித்து…

ஓ.பி.எஸ்., ஜெ.தீபா பேட்டியின் அடிப்படையில் சசிகலா மீது வழக்கு பதிய வேண்டும்: டிராபிக் ராமசாமி

சென்னை, சசிகலா குறித்து தமிழக முதல்வர் ஓபிஎஸ் மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா ஆகியோரின் பேட்டி அடிப்படையில் சசிகலா மீது வழக்கு பதிய வேண்டும் என…

ஓ.பி.எஸ்ஸுக்கு பின்னே எந்த கட்சியும் இல்லை!: சீமான் நம்பிக்கை

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தான் சார்ந்த அ.தி.மு.க. கட்சியின் பொதுச்செயலாளர் குறித்து கடுமையான குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.…