Month: February 2017

வாகனம் நிறுத்த இடமில்லாத ஓட்டல்களை உடனே மூடு! ஐகோர்ட்டு அதிரடி

சென்னை, வாகனங்கள் நிறுத்த இடமில்லாத ஓட்டல்களை உடனே மூட சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரரவு பிறப்பித்து உள்ளது. சென்னையைச் சேர்ந்த லோகு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில்…

ஓ பி எஸ்ஸூக்கு பச்சமுத்து ஆதரவு!

சென்னை, ஓ.பி.எஸ்ஸுக்கு இந்திய ஜனநாயக கட்சி ஆதரவாக இருக்கும் என்று இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:…

சசி – பன்னீரை விட்டு இதை தகவனிங்கய்யா!

சமூக ஆர்வலரும் தி.மு.க. பிரமுகருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன் (Radhakrishnan KS) அவர்களின் முகநூல் பதிவு: வீர பூமியான தமிழகத்தில் தான் சுதந்திரப் போரின் முதல் குரல் கேட்டது.…

சூரியனைப் பிடித்து கூண்டில் அடைத்த விஞ்ஞானிகள்!

நெட்டிசன்: நியான்டர் செல்வன் (Neander Selvan) அவர்களின் முகநூல் பதிவு: சூரியனை பிடிச்சு கூண்டில் அடைக்க முடியுமா என வீரவசனம் பேசுவோம் ஆனால் நிஜமாவே சூரியனை பிடித்து…

அணுமின் நிலையத்தில் திடீர் தீ: பிரான்சில் பரபரப்பு!

பாரீஸ்: பிரான்சில் அணுமின் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக அங்கு கதிர்வீச்சு ஏற்பட்டு உயிர்ச்சேதம் நிகழவில்லை. பிரான்சில் வடமேற்கு…

மாற்றம் என்று ஏமாறாதீர்!

நெட்டிசன்: சிவராஜா ராமநாதன் (Sivarajah Ramanathan) அவர்களின் முகநூல் பதிவு: மாற்றத்தை விதைக்க நினைக்கும் யாரும் ஒன்றை மறந்து விடக்கூடாது. OPS அவர்கள் எளிமையான மனிதர், ஒப்பீட்டளவில்…

அதிமுக எம்எல்ஏக்கள் எங்கே? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை, அதிமுக எம்எல்ஏக்கள் எங்கே? என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிரடியாக கேள்வி எழுப்பி உள்ளனர். அதிமுக எம்எல்ஏக்கள் காணவில்லை. அவர்கள் எங்கே உள்ளனர் என தெரியவில்லை…

உள்ளாட்சித் தேர்தல் வழக்கு: தமிழக அரசு மீது. தேர்தல் கமிஷன் புகார்!

சென்னை, உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு சரிவர கடைபிடிக்கவில்லை என்று திமுக தொடர்ந்த வழக்கு காரணமாக சென்னை ஐகோர்ட்டு தமிழக உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து தீர்ப்பளித்தது. மேலும்…

பாஜக தலைவர் அமித்ஷா ஜாட் தலைவர்களை நடுஇரவில் சந்தித்தது ஏன் ?

லக்னோ பாஜக தலைவர் அமித்ஷா நடுஇரவில் ஜாட் இன தலைவர்களை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 7 கட்டங்களாக நடைபெறும் உத்தரபிரதேச தேர்தலில் முதல்கட்ட தேர்தல் நாளை…

அவைத்தலைவர் பதவி: மதுசூதனன் நீக்கம்! செங்கோட்டையன் நியமனம்! சசிகலா

சென்னை, அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து மதுசூதனன் நீக்கப்பட்டதாக சசிகலா அறிவித்து உள்ளார். புதிய அவைத்தலைவராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக மதுசூதனன்…