Month: February 2017

தேர்தலில் கோடி கோடியாக பணம்…கேள்விகுறியான வங்கிகளின் கட்டுப்பாடு

டெல்லி: பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு பிறகு நாட்டு பொருளாதாரத்தில் உலாவி கொண்டிருந்த சட்ட விரோதமான பணத்தை உறிஞ்சி எ டுத்துவிட்டதாக மத்திய அரசு கூறி வந்தது. ஆனால், தற்போது…

மோடியின் கல்வித்தகுதி குறித்து தெரிவிக்க முடியாது! குஜராத் பல்கலைக்கழகம்

டில்லி, பிரதமர் மோடியின் கல்வி தகுதி குறித்து டில்லி முதர்வர் கெஜ்ரிவால் தகவல் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். கடந்த 2015ம் ஆண்டு இந்த விவகாரம் சூடுபிடிக்கத்…

சென்னையில் அதிமுக எம்எல்ஏவுக்கு எதிர்ப்பு! பாதியிலேயே திரும்பினார்

சென்னை: சென்னை தி.நகர் தொகுதி அதிமுக எம்எல்ஏ சத்யா பொதுமக்களின் சரமாரியான கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பாதியிலேயே திரும்பினார். சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து 12 நாட்களாக…

மதுக்கடை வழிகாட்டி பலகைகள் மீது ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம்.. அன்புமணி அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளுக்கு வழிகாட்டும் அறிவிப்பு பலகைகள் மீது ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டத்தை வரும் மார்ச் 1ம் தேதி…

2000 ரூபாய் நோட்டுக்கு தடையா? புதிய 1000 ரூபாய் நோட்டு அச்சடிப்பு!

டில்லி. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ந்தேதி நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்றும், பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500 ரூபாய் மற்றும் 1000…

அமெரிக்க டைம்ஸூக்கு பதிலடி கொடுத்த இந்திய டைம்ஸ்!

கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியா, செய்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்பியது. இதை கிண்டலடிக்கும் விதத்தில், அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ், “மாடு மேய்ப்பவர்கள் எல்லாம் விண்கலம் விடுகிறார்கள்” என்று…

10கோடி அபராதம் செலுத்த தவறினால், மேலும் 13 மாதம் சிறை!

பெங்களூரு, 18 ஆண்டுகளாக விசாரணை இழுத்தடிக்கப்பட்டு 21 வருடத்தில் தீர்ப்பு சொல்லப்பட்டிருக்கும் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 கோடி ரூபாய் அபராதம்…

99 ரூபாய்க்கு ஒரு ஆண்டு இலவச சேவை: ஜியோ அதிரடி!

மும்பை, இந்திய தொலைத்தொடர்பு வரலாற்றில் அதிரடி சலுகைகள் மூலம் முதலிடத்தை பெற்றுள்ளது முகேஷ் அம்பானியின் ஜியோ. கடந்த ஆண்டு முகேண் அம்பானி ஜியோ 4ஜி சேவையை அறிமுகப்படுத்தி…

நீரிழிவுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு: நோயாளிகளே சுவீட் எடுங்க ! கொண்டாடுங்க !!

அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சி மருத்துவர்கள், நீரிழிவுக்கு தடுப்பூசி ஒன்றைக் கண்டு பிடித்துள்ளனர். சர்க்கரை வியாதியில் உலகத்திலேயே முன்னோடியாக இருக்கக்கூடிய நாடு எது? என்றால் அது இந்தியா. இந்தியாவிலேயே…

தினகரன்… போடியில் நிற்கிறார்.. சி.எம். ஆகிறார்!: எம்.எல்.ஏக்கள் பேச்சால் எடப்பாடி அதிர்ச்சி!

“தமிழக முதல்வராக விரைவில் டி.டி.வி.தினகரன் பதவியேற்பார்” என்று நிலக்கோட்டை எம்.எல்.ஏ. தங்கதுரை தெரிவித்திருந்த நிலையில், இப்போது இன்னொரு எம்.எல்.ஏவும் அதே கருத்தை வழிமொழிந்திருக்கிறார். நிலக்கோட்டை எம்.எல்.ஏ தங்கதுரை,…