காங்கிரஸின் திட்டங்களை எதிர்த்த பா.ஜ. பட்ஜெட்டில் பல்டி…….ஆதார், நூறு நாள் வேலை, அன்னிய முதலீடுக்கு முக்கியத்துவம்
டெல்லி: முந்தைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஆதார், நூறு நாள் வேலை திட்டம், நேரடி அன்னிய முதலீடு ஆகியவற்றை எதிர்த்து விமர்சனம் செய்த…