Month: January 2017

திமுக ஆட்சியில் இருந்திருந்தால் ஜல்லிக்கட்டு நடந்திருக்கும்!:  ஸ்டாலின் ஆவேசம்

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க மத்திய,மாநில அரசுகளை வலியுறுத்தி அலங்காநல்லூரில் இன்று திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அலங்காநல்லுரில் பல்லாயிரக்கணக்கில் கூடியிருந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடையே, பேசிய…

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி, திமுக அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம்!

அலங்காநல்லூர், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கோரி திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளிக்க கோரி மத்திய மாநில அரசுகளை கண்டித்து,…

சைனா டூ லண்டன்: 12,000 கி.மீ. தூர சரக்கு ரெயிலை இயக்கியது சைனா!

பீஜிங், சைனாவில் இருந்து லண்டன் வரை 12,000 கிலோ மீட்டர் தூரம் செல்லும் சரக்கு ரெயிலை இயக்கியுள்ளது சைனா. சைனாவின் ஏற்றுமதி வருமானத்தை பெருக்கும் முயற்சியாகவும், ஐரோப்பாவுடன்…

அமைச்சர் திடீர் மரணம்

பெங்களூரு: கர்நாடக மாநில அமைச்சர் ஹெச்.எஸ். மாகாதேவா இன்று மாரடைப்பால் காலமானார். அழருக்கு வயது 58. கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.…

துணைவேந்தர் பதவி ரூ.30 கோடி: கவர்னருக்கு அன்புமணி புகார் கடிதம்!

சென்னை, தமிழகத்தில் காலியாக உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பதவிக்கு, வேந்தர்கள் நியமனம் செய்யப்படுவது நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும் என பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்…

பொ.செ. பதவி வகிக்க சசிகலாவுக்கு தகுதி இல்லை!: நாஞ்சில் சம்பத்

அதிமுக பேச்சாளரான நாஞ்சில் சம்பத், அக் கட்சி பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அமைதியாக இருந்துவந்தார். அவர் திமுக வில் சேரப்பாவதாக தகவல் வெளியானது. ஆனால்…

இன்னோவாவை திரும்ப ஒப்படைத்தார் சம்பத்! திமுகவுக்கு தாவ திட்டமா?

சென்னை, ஜெயலலிதா கொடுத்த இன்னோவா காரை திருப்பி ஒப்படைத்தார் நாஞ்சில் சம்பத். இதன் காரணமாக அவர் திமுகவுக்கு தாவ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மதிமுகவில் இருந்து பிரிந்துசென்று,…

குடிக்க பணம் தராததால் பெற்றோரை கட்டிப்போட்டு சித்திரவதை செய்த மகன்!

தேனி: மதுக்குடிக்க பணம் தராத தாய் தந்தையின் கை கால்களை கட்டிப் போட்டு சித்தரவதை செய்த மகனை, பொதுமக்கள் பிடித்து காவல்துறை வசம் ஒப்படைத்தனர். தேனி மாவட்டம்…

ஸ்டாலின் மட்டும் செய்யலாமா?: நெட்டிசன்கள் எழுப்பும் கேள்வி

பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, “சசிகலா முதல்வர் பதவியை ஏற்கவேண்டும்” என்று தனது லெட்டர்பேடில் அறிக்கை எழுதி வெளியிட்டார். இதை முக ஸ்டாலின் கண்டித்தார். இந்த நிலையில்,…