Month: January 2017

ஜெ. சொத்து அரசுடமை ஆக்க கோரிய வழக்கு தள்ளுபடி!

சென்னை, மறைந்த தமிழக முதல்வரின் சொத்துக்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.…

தடையை மீறி ஜல்லிக்கட்டு! சீமான் கட்சியினர் அசத்தல்!!

கடலூர், நாம் தமிழர் கட்சி சார்பில் தற்போது கடலூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இது தமிழக மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. காலங்காலமாக…

ஆன்லைனில் ‘பைரவா’: நடிகர் விஜய் அதிர்ச்சி!

பைரவா படம் நேற்றே ஆன்லைனில் வெளியாகி உலகம் முழுவதும் பதிவிறக்கம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக நடிகர் விஜய் மற்றும் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். Tamilrockers என்ற…

சினிமா விமர்சனம்: பைரவா

வங்கியில், கடனை வசூல் செய்யும் பணி, விஜய்க்கு. பெற்றோர் இல்லாத இவர், நண்பர் சதிஷூடன் வலம் வருகிறார். பிறகு கீர்த்தி சுரேஷை காண்கிறார். காதலிக்கிறார். பிறகு… வெள்ளித்திரையில்…

ஜல்லிக்கட்டு தீர்ப்பு இப்போது இல்லை!: உச்சநீதி நீதிமன்றம் அதிரடி

பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில், ஜல்லிக்கட்டு மீதான தடை குறித்து உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் இன்று தீர்ப்பு வந்துவிடும் என்று பெரும்பாலோர் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த…

ஜெ மறைவுக்கு பின்… முதல் சட்டமன்ற கூட்டம் 23ம் தேதி கூடுகிறது!

சென்னை, தமிழக சட்டப்பேரவை வரும் 23ந்தேதி கூடுவதாக சட்டசபை செயலாளர் அறிவித்து உள்ளார். இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இந்த மாதம் 23ந்தேதி கூடுகிறது. இந்த…

எல்லையில் ராணுவ வீரர்களுக்கு சாப்பாடு இல்லையா?!:  தமிழக பாஜக  lதலைவர்கள் பதில்!

நெட்டிசன்: (வாட்ஸ்அப்பில் வைரலாகியிருக்கும் கற்பனை அறிக்கைகள்) டால்டா ராகவன் :– பொதுவா பாத்திங்கன்னா சாப்பாடு நமக்கேயில்ல. இதுகுறித்து நம் மதிப்பிற்குரிய பாரத பிரதமர் மோடி அவர்களே சாப்பிடலங்க….இது…

போயஸ் தோட்டத்துல பூப்பறிச்சிட்டிருக்கீங்களா?.. அதிமுக எம்.பிக்கள் மீது டி.ஆர். காட்டம்

சென்னை, போயஸ் தோட்டத்துல பூப்பறிச்சிட்டிருக்கீங்களா? என்று காட்டமாக கேள்வி எழுப்பினார் டி.ராஜேந்தர். லட்சிய திமுகவின் தலைவரும் நடிகருமான டி.ராஜேந்தர் நேற்று சென்னையில் செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது…

மனநலம் பாதிக்கப்பட்டிருந்தால் துப்பாக்கி ஏன் கொடுத்தார்கள்?: பிஎஸ்எப் வீரரின் மனைவி கேள்வி

சன்டிகர்: கடுங்குளிரில் பணியாற்றும் எல்லை பாதுகாப்பு படையினருக்கு தரமற்ற உணவு வழங்கப்படு வதாக எல்லை பாதுகாப்பு படை வீரர் தேஜ் பகதூர் யாதவ் வீடியோ மூலம் ஃபேஸ்புக்கில்…

மொராக்கோ: பர்தாவுக்கு தடை

மொரோக்கோ நாட்டில், பர்தாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மொரோக்கோ நாட்டை மன்னர் ஆறாவது முகமது ஆட்சி செய்து வருகிறார். இந்த நிலையில், நாட்டில் உள்ள பெரும்பாலான துணிக்கடைகளுக்கு அந்தந்த…