Month: January 2017

போராட்டக்காரர்களை முதல்வர் நேரில் சந்தித்து விளக்க வேண்டும்! ஸ்டாலின்

சென்னை, தற்போது இயற்றப்பட்டுள்ள அவசர சட்டம் குறித்து போராட்டதில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள், மாணவர்களை முதல்வர் நேரில் சந்தித்து தெளிவுபடுத்த வேண்டும் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்…

மோடியின் தவறுக்கு என்னை தண்டிக்ககாதீர்கள்- பஞ்சாப் அமைச்சர் கெஞ்சல்

மோடியின் மீதான கோபத்தை என்மீது காட்டாதீர்கள்- பஞ்சாப் பாஜக அமைச்சர் பஞ்சாபில் பாஜக அமைச்சர் ஒருவர் “மோடியின் பணமதிப்பிழக்க நடவடிக்கைக்கு என்னைத் தண்டித்து விடாதீர்கள்” என்று வாக்காளர்களிடம்…

போராட்டம் போதும்: மாணவர்களுக்கு சிவசேனாதிபதி வேண்டுகோள்!

சென்னை, ஜல்லிக்கட்டுக்காக போராடியது போதும் என மாணவர்களுக்கு சிவசேனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் உள்ள காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி மைய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி இளைஞர்களுக்கு வேண்டுகோள்…

கோவையில் ரேக்ளா! அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்தார்!

கோவை, கோவை கொடிசியா மைதானத்தில் ரேக்ளா பந்தயம் தொடங்கியது. அமைச்சர் வேலுமணி காலை 11.30 மணி அளவில் தொடங்கி வைத்தார். குறைந்த அளவே ரேக்ளா வீரர்கள் கலந்துகொண்ட…

மெரினாவில் பதட்டம்! 10,000 போலீசார் குவிப்பு!!

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் இளைஞர்களின் போராட்டம் நீடித்து வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராடி வரும் வேளையில்,…

பொதுமக்கள் அல்ல! அதிமுகவினர் நடத்தும் ஜல்லிக்கட்டு, ரேக்ளா…!

சென்னை, தற்போது தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா போட்டியானது அதிமுகவினர் நடத்தும் போட்டி என்று போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தடை…

அதிகாரிகள் கடமையில் கண்ணியம் காக்க தேர்தல் ஆணையம் சுற்றரிக்கை பஞ்சாப், கோவா, உத்தரப் பிரதேசம், மணிப்பூர், உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது

தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களின் தேர்தல் பார்வையாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் சுற்றரிக்கை அனுப்பியுள்ளது. தேர்தல் நிர்வாகத்தின் ஒட்டுமொத்த திறன்…

தொடரும் ஜல்லிக்கட்டு போராட்டம்: துணை ராணுவப்படை வருகை?

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் ஆதரவு போராட்டத்தை அடக்குவதற்காக மத்திய துணை ராணுவப்படை வர இருப்பதாக தகவல் பரவியுள்ளது. தமிழகத்தில் பரவலா நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தை அடுத்து,…

25 ஆண்டுகள் கழித்து, 3 பெண்கள் வாஷிங்டன் மார்ச்க்காக மீண்டும் இணைகின்றனர்

ஜெசிகா, பென்னி மற்றும் லிசா ஆகிய மூன்று பெண்கள் கல்லூரி தோழிகளாக இருந்தபோது, 1992ல் வாஷிங்டன்னில் பெண்ணுரிமைக்கான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் ஒன்றாக அந்த ஆர்ப்பாட்டத்தில்…

முதல்வர் ஓ.பி.எஸூக்கு அனுமதி மறுப்பு எதிரொலி: : சில இடங்களில் ஜல்லிக்கட்டுக்கு தடை?

ஜல்லிக்கட்டு மீதான தடையை விலக்க வலியுறுத்தி தமிழகம் முழுதும் இளைஞர்கள் போராடி வருகிறார்கள். இதற்கிடையே, ஜல்லக்கட்டு நடத்த தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஜல்லிக்கட்டு மீதான…