வைகோ இல்லாவிட்டாலும் மக்கள் நலக்கூட்டணி தொடரும்! திருமாவளவன்
புதுச்சேரி, வைகோ இல்லாவிட்டாலும், மக்கள் நல கூட்டணியை தொடர்ந்து வழிநடத்தி செல்வோம் என, விடுதலைசிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அறிவித்து உள்ளார். புதுச்சேரியில் நேற்று நடைபெற்ற விடுதலைசிறுத்தைகள் அரசியல்…