Month: November 2016

50 லட்சம்பேர் பங்கேற்ற வரலாற்றில் 7-வது மிகப்பெரிய பேரணி

மனித வரலாற்றில் 50 லட்சம்பேர் ஒரேநேரத்தில் பங்குபெற்ற 7-வது மிகப்பெரிய பேரணி கடந்த வெள்ளிக்கிழமையன்று அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்றது. சிகாகோ கப்ஸ் பேஸ்பால் அணியின் வெற்றியை…

ஆசியகோப்பை மகளிர் ஹாக்கி: சீனாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்

சிங்கப்பூரில் நடந்த 4-வது ஆசியகோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் சீனாவை வீழ்த்தி இந்திய அனி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்திய வீராங்கனை தீபிகா கடைசி நிமிடங்களில் அடித்த…

பெண்குழந்தை பெற்ற மருமகளுக்கு கார் பரிசளித்த அதிசய மாமியார்

உத்திரப்பிரதேச மாநிலம் ஹமிர்பூர் நகரைச் சேர்ந்த பிரேமாதேவி, பெண்குழந்தை பெற்றெடுத்த தனது மருமகளுக்கு புதிய ஹோண்டா-சிட்டி காரை பரிசளித்து அசத்தியுள்ளார். பிரேமாதேவி ஒரு ஓய்வுபெற்ற சுகாதாரத்துறை அதிகாரியாவார்,…

மீனவர்கள் மீது இனி தாக்குதல் நடத்த மாட்டோம்! இலங்கை

டில்லி, இந்திய – இலங்கை மீனவர்கள் பிரச்சினை குறித்து இன்று 4வது கட்ட பேச்சு வார்த்தை டில்லியில் நடைபெற்றது. இதில் எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள்மீது தாக்குதல்…

நவ.15-ஆம் தேதி பெட்ரோல் பங்குகள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்

கடந்த வியாழக்கிழமையில் இருந்து பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பெட்ரோல் பங்கு டீலர்கள் வரும் நவம்பர் 15-ஆம் தேதி நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக…

சீனாவில் தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு குட்பை: சிங்கப்பூர், இந்தோனேஷியா முடிவு

நாட்டின் பொது போக்குவரத்து சேவைக்காக சீனாவிடமிருந்து வாங்கிய வாகனங்கள் தரமற்றவையாக இருப்பதால் இனி சீனாவிடமிருந்து பொது போக்குவரத்துக்கான வாகனங்களை வாங்குவதில்லை என்று சிங்கப்பூரும், இந்தோனேஷியாவும் முடிவு செய்துள்ளன.…

லாரியில் தப்ப நினைத்த குடும்பத்தை கதற கதற கொன்ற ஐ.எஸ். தீவிரவாதிகள்

ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஈராக்கின் ஹவிஜா என்ற நகரிலிருந்து, ஒரு லாரியில் ஏறி தப்ப நினைத்த ஒரு குடும்பமும், அவர்களுடன் ரோந்து காரில் சென்ற ஒரு…

9 பத்திரிக்கையாளர்கள் கூண்டோடு கைது

கும்ரியத் அல்லதி தி ரிபப்ளிக் என்ற பழமை வாய்ந்த நாளிதழ் துருக்கி அரசுக்கு எதிராக செய்திகள் மற்றும் கேலி சித்திரங்கள் வெளியிட்டு வந்தது. அரசுக்கு எதிராக செயல்படும்…

ஆஸ்திரேலியாவைக் கலக்கும் இந்திய பெண் டீ மாஸ்டர்

டீயும் டீக்கடைகளும் இந்தியர்கள் வாழ்வில் பிரிக்கமுடியாத இடத்தைப் பெற்றவை. நண்பர்களுடனும் உறவினர்களுடனும் டீக்கடைகளில் அமர்ந்தே வாழ்க்கையில் பல முக்கிய முடிவுகளை பல தருணங்களில் எடுத்திருப்போம். சில வேளைகளில்…

பிலிப் ஹியுஸ் மரணத்திற்கு அவரே காரணமா? – நீதிபதி அறிக்கை

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் 2014 நவம்பர் 25ம் தேதி சிட்னியில் நடந்த ‘ஷெபீல்டு ஷீல்டு’ உள்ளூர் போட்டியில் விளையாடினார். நியூ சவுத் வேல்ஸ் அணியை…